Roman script
Singer : Viji Thomas Music by : Ilayaraja Female Part Day by day Enna maatram Enna maaatram Female Part Day by day Ennai maatrum Unthan thotram Female Part Paadum mangai Paadum Ragam mouna raagam Enna vendru sollavo Female Part Day by day Enna maatram Enna maaatram Female Part Day by day Ennai maatrum Unthan thotram Female Part Kaadhal Kannil undaanathu Nesam Netru mottu vittathu Female Part Unnai vittaal Intha jenmam Arthamatru pogum Female Part Sanjalaththil Sanjarithu Thaththalikkum bothu Kannurakkam enbathaethu Female Part One and only Ullanthannai allum hero You and me Ondru serum naalum endro Female Part Ennaal Undhan noi theernthathu Aanaal Kaadhal vyaathi vanthathu Female Part Solla cholla Pullariththu Chinna maeni vaadum Mella mella Minnal ondru Ullirangi odum Thaiyal konda Maiyal koodum Female Part Day by day Enna maatram Enna maaatram Female Part Day by day Ennai maatrum Unthan thotram Female Part Paadum mangai Paadum Ragam mouna raagam Enna vendru sollavo Female Part Day by day Enna maatram Enna maaatram Female Part Day by day Ennai maatrum Unthan thotram
தமிழ்
பாடகி : விஜி தாமஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பாடும் மங்கை பாடும் ராகம் மௌன ராகம் என்னவென்று சொல்லவோ… பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பெண் : காதல் கண்ணில் உண்டானது நேசம் நேற்று மொட்டு விட்டது உன்னை விட்டால் இந்த ஜென்மம் அர்த்தமற்றுப் போகும் பெண் : சஞ்சலத்தில் சஞ்சரித்து தத்தளிக்கும் போது.... கண்ணுறக்கம் என்பதேது பெண் : ஒன் அன்ட் ஒன்லி உள்ளம் தன்னை அள்ளும் ஹீரோ யூ அன்ட் மீ ஒன்று சேரும் நாளும் என்றோ பெண் : என்னால் உந்தன் நோய் தீர்ந்தது ஆனால் காதல் வியாதி வந்தது சொல்லச் சொல்ல புல்லரித்து சின்ன மேனி வாடும் பெண் : மெல்ல மெல்ல மின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும் தையல் கொண்டால் மையல் கூடும்… பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பாடும் மங்கை பாடும் ராகம் மௌன ராகம் என்னவென்று சொல்லவோ… பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம்
Song information
Singer: Viji Thomas
Music by: Ilayaraja
Release information: From Honest Raj (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Viji Thomas
- Film / album: Honest Raj
- Composer: Ilayaraja