Roman script
Come On Kaali Song Lyrics is a track from KD : The Devil – Tamil Movie 2026, Starring Dhruva Sarja, Sanjay Dutt, Shilpa Shetty, V. Ravichandran, Ramesh Aravind and Reeshma Nanaiah and Others. This song was sung by Anthony Daasan, music composed by Arjun Janya and lyrics written by Madhan Karky. Singer : Anthony Daasan Music Director : Arjun Janya Lyricist : Madhan Karky Dialogue : ………………… Humming : ………….. Male Part Ayyan vellaiyan vanthaanadi Arakana konnaanee kondaadadi Chorus Kaali Come on kaali Male Part Kandhan kathirvelan vanthaanadi Manne kaathaane kondaadadi Chorus Kaali Come on kaali Dialogue : ………………… Humming : ………….. Male Part Hows is that Male Part Kandha Kaavalikke nee kaaval Kandha kaavalikkae nee kaaval Edhirikke seerum mugam valliki vera mugam Sirichidu aarumugam ennikkum yeru mugam Male Part Kaavalikke nee kaaval Kandha kaavalikkae nee kaaval Dialogue : ………………… Chorus Kaali Come on kaali Humming : ………….. Male Part Ayyan vellaiyan vanthaanadi Arakana konnaanee kondaadadi Chorus Kaali Come on kaali Whistle : …………..
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா பாடலாசிரியர் : மதன் கார்க்கி உரையாடல் : …………………… ஹம்மிங் : ………….. ஆண் : அய்யன் வேல்லய்யன் வந்தானடி அரகனா கொன்னானே கொண்டாடடி குழு : காளி வா காளி ஆண் : கந்தன் கதிர்வேலன் வந்தானடி மண்ணக் காத்தானே கொண்டாடடி குழு : காளி வா காளி உரையாடல் : …………………… ஹம்மிங் : ………….. ஆண் : அது எப்படி ஆண் : கந்தா காவலிக்கே நீ காவல் கந்தா காவலிக்கே நீ காவல் எதிரிக்கு சீரும் முகம் வள்ளிக்கு வேற முகம் சிரிச்சிடு ஆறுமுகம் எண்ணிக்கும் ஏழு முகம் ஆண் : காவலிக்கே நீ காவல் கந்தா காவலிக்கே நீ காவல் உரையாடல் : …………………… குழு : காளி வா காளி ஹம்மிங் : ………….... ஆண் : அய்யன் வேல்லய்யன் வந்தானடி அரகனா கொன்னானே கொண்டாடடி குழு : காளி வா காளி விசில் : …………..
Song details
Release information: From KD-The Devil (2026) · Singer: Anthony Daasan · Lyricist: Madhan Karky · Music: Arjun Janya
- Singer: Anthony Daasan
- Film / album: KD-The Devil