Roman script
Singers : K. S. Chithra and Malgudi Subha Music by : Ilayaraja Female Part Chorus paadura goshti nikkudhu Chorus : O ho lahariyaa Female : Virus fever vandhadhu pola Chorus : Neeyum nikkiriyaa Female Part Chorus paadura goshti nikkudhu Chorus : O ho lahariyaa Female : Virus fever vandhadhu pola Chorus : Neeyum nikkiriyaa Female Part Party maattikkichu Chorus : Chachaan chachaan chachaan Female : Ada pannu kichu kichu Chorus : Chachaan chachaan chachaan Female : Party maattikkichu Ada pannu kichu kichu Female & Chorus : Onnaaga {Chorus paadura goshti nikkudhu O ho lahariyaa Virus fever vandhadhu pola Neeyum nikkiriyaa} (2) Female Part Haan aa…aaa…. Paruva kumari paaru Vekkappaduvadheppadi kooru Chorus Thai thaangida Thaangida thaangida Thakka dhimi thakka thakka junu Female Part Vivaram marandhu pochu Ippa vayasu iruvadhaachu Chorus : Hai haihai haihai Female Part Indha vayasula enakkoru Chorus : Naanam illa acham illa Female : Naalum illa Chorus : Potta pulla list la Female : En perum illa Pakkam vandhu vekkam enna Solli kodu Solli thandhaa kathukkuren Kobam vidu Chorus Ada vaathiyaaraiyaa Vambu venaamaiyaa Unna varaverkkurom Female : Oh adakka odukkamaa Female & Chorus : Onnaaga {Chorus paadura goshti nikkudhu O ho lahariyaa Virus fever vandhadhu pola Neeyum nikkiriyaa} (2) Chorus ………………………….. Female Part Vazhukkum keluthi meenaa Thappi valanju nelinju ponaa Chorus : Thai thaangida Thaangida thaangida Thakka dhimi thakka thakka junu Female Part Valaiyil vizhanum thaanaa Unna odhunga vittiduvenaa Chorus : Hai haihai haihai Female Part Romba alattalil asathura Chorus : Hero unna kaero panni Koothaaduvom Dappaanguthu thaalangala pottaaduvom Female Part Bakkunnu thaan Uchiyila soodyethuvom Kichu kichu ellaam panni Veruppethuvom Chorus Indha vattaaramae Onnaa vandhaalum Enga pattaalatha Female : Hoi edhukka mudiyumaa Female Part Chorus paadura goshti nikkudhu Chorus : O ho lahariyaa Female : Virus fever vandhadhu pola Chorus : Neeyum nikkiriyaa Female Part Chorus paadura goshti nikkudhu Chorus : O ho lahariyaa Female : Virus fever vandhadhu pola Chorus : Neeyum nikkiriyaa Female Part Party maattikkichu Chorus : Chachaan chachaan chachaan Female : Ada pannu kichu kichu Chorus : Chachaan chachaan chachaan Female : Party maattikkichu Ada pannu kichu kichu Female & Chorus : Onnaaga {Chorus paadura goshti nikkudhu O ho lahariyaa Virus fever vandhadhu pola Neeyum nikkiriyaa} (2)
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மால்குடி சுபா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது.. குழு : ஓஹோ லஹரியா பெண் : வைரஸ் ஃபீவர் வந்தது போல... குழு : நீயும் நிக்கிறியா பெண் : கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது.. குழு : ஓஹோ லஹரியா பெண் : வைரஸ் ஃபீவர் வந்தது போல... குழு : நீயும் நிக்கிறியா பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு குழு : சச்சான் சச்சான் சச்சான் பெண் : அட பண்ணு கிச்சு கிச்சு குழு : சச்சான் சச்சான் சச்சான் பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு அட பண்ணு கிச்சு கிச்சு பெண் மற்றும் குழு : ஒண்ணாக {கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..... ஓஹோ லஹரியா வைரஸ் ஃபீவர் வந்தது போல... நீயும் நிக்கிறியா} (2) பெண் : ஹான் ஆ...ஆஅ.... பருவக் குமரி பாரு வெக்கப்படுவதெப்படி கூறு குழு : தை தாங்கிட தாங்கிட தாங்கிட... தக்கதிமி தக்கதக்க ஜுணு குழு : விவரம் மறந்து போச்சு இப்போ வயசு இருவதாச்சு குழு : ஹை ஹைஹை ஹைஹை பெண் : இந்த வயசுல எனக்கொரு குழு : நாணம் இல்ல அச்சம் இல்ல… பெண் : நாளும் இல்ல.... குழு : பொட்டப் புள்ள லிஸ்டுல.. பெண் : என் பேரும் இல்ல பக்கம் வந்து வெக்கம் என்ன சொல்லிக் கொடு சொல்லித் தந்தா கத்துக்குறேன் கோபம் விடு குழு : அட வாத்தியாரையா வம்பு வேணாமையா உன்ன வரவேற்குறோம் பெண் : அடக்க ஒடுக்கமா.... பெண் மற்றும் குழு : ஒண்ணாக {கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..... ஓஹோ லஹரியா வைரஸ் ஃபீவர் வந்தது போல... நீயும் நிக்கிறியா} (2) குழு : .......................... பெண் : வழுக்கும் கெளுத்தி மீனா தப்பி வளஞ்சு நெளிஞ்சு போனா குழு : தை தாங்கிட தாங்கிட தாங்கிட தக்க திமி தக்க தக்க ஜுணு பெண் : வலையில் விழணும் தானா உன்ன ஒதுங்க விட்டிடுவேனா குழு : ஹை ஹைஹை ஹைஹை பெண் : ரொம்ப அலட்டலில் அசத்துற குழு : ஹீரோ உன்ன கேரோ பண்ணி கூத்தாடுவோம் டப்பாங்குத்து தாளங்கள போட்டாடுவோம் பெண் : பக்குன்னுதான் உச்சியிலே சூடேத்துவோம் கிச்சு கிச்சு எல்லாம் பண்ணி வெறுப்பேத்துவோம் குழு : இந்த வட்டாரமே ஒண்ணா வந்தாலுமே எங்க பட்டாளத்த பெண் : ஹொய் எதுக்க முடியுமா... பெண் : கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது.. குழு : ஓஹோ லஹரியா பெண் : வைரஸ் ஃபீவர் வந்தது போல... குழு : நீயும் நிக்கிறியா பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு குழு : சச்சான் சச்சான் சச்சான் பெண் : அட பண்ணு கிச்சு கிச்சு குழு : சச்சான் சச்சான் சச்சான் பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு அட பண்ணு கிச்சு கிச்சு பெண் மற்றும் குழு : ஒண்ணாக {கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..... ஓஹோ லஹரியா வைரஸ் ஃபீவர் வந்தது போல... நீயும் நிக்கிறியா} (2)
Song details
Singers: K. S. Chithra and Malgudi Subha
Music by: Ilayaraja
Release information: From Paattu Padava (1995) · Lyricist: Vaali
- Singer: K. S. Chithra and Malgudi Subha
- Film / album: Paattu Padava
- Composer: Ilayaraja