Roman script
Chittu Pola Nadanthu Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by S. C. Krishnan and K. Rani and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singers : S. C. Krishnan and K. Rani Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Male Part Mai ezhuthi pottumittu Marikozhunthu poovum vachchu Kai pathara kaal idara Kannaalae pesippittu Male Part Chittu polae nadanthu pora Singaara ponnu En manasai thottu paaththu podi kannu Thavikkiraen ninnu Thottu paaththu podi kannu Thavikkiraen ninnu Female Part Aasaipattu ungaloda Pesa piriyam machchaan Paavi magan engappan Paaththaa tholaichchuputtaan Female Part Kadalai kaadu kaakka vantha Kaavalkaara machchaan Kadalai kaadu kaakka vantha Kaavalkaara machchaan Intha vedalai pullai Intha vedalai pullai manasai therinju Kaiyai pudichcha machchaan Male Part
Iruttarai ulagamithai Thiruththa venum raakkaayi Iruttarai ulagamithai Thiruththa venum raakkaayi Adhukku ennai polavan thalaimai Thaanganum mookkaayi Female Part Aagaayaththai villaa Valaikka ninaikireenga Aaththu manalai kayiraath thirikka paakkuringa Male Part Valavalannu pesi kathaiyai valakkaathae Female : Intha vadivazhai mansai summaa kedukkaathae Male Part Aa….valavalannu pesi kathaiyai valakkaathae Female : Intha vadivazhai mansai summaa kedukkaathae Male Part Mmm….vilaiyaattukku sonnaa Female : Chekka sivantha machchaan Thekkiththi naattu machchaan Chekka sivantha machchaan Thekkiththi naattu machchaan Kaalam varum varaikkum kaaththirukkanum mama Kalyaanam aanappuram paaththukkalaam aamaa Female Part Kadalai kaadu kaakka vantha Kaavalkaara machchaan Intha vedalai pullai manasai therinju Kaiyai pudichcha machchaan Male Part Chittu polae nadanthu pora Singaara ponnu En manasai thottu paaththu podi kannu Thavikkiraen ninnu
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : மை எழுதிப் பொட்டுமிட்டு மருக்கொழுந்து பூவும் வச்சு கை பதற கால் இடற கண்ணாலே பேசிப்பிட்டு..... ஆண் : சிட்டுப் போலே நடந்து போற சிங்காரப் பொண்ணு என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு தவிக்கிறேன் நின்னு தொட்டுப் பாத்து போடி கண்ணு தவிக்கிறேன் நின்னு பெண் : ஆசைப்பட்டு உங்களோட பேச பிரியம் மச்சான் பாவி மகன் எங்கப்பன் பாத்தா தொலைச்சுப்புட்டான்.... பெண் : கடலைக் காடு காக்க வந்த காவல்கார மச்சான் கடலைக் காடு காக்க வந்த காவல்கார மச்சான் இந்த வெடலைப் புள்ளை இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு கையை புடிச்ச மச்சான் ஆண் : இருட்டறை உலகமிதை திருத்த வேணும் ராக்காயி இருட்டறை உலகமிதை திருத்த வேணும் ராக்காயி அதுக்கு என்னைப் போலவன் தலைமை தாங்கணும் மூக்காயி என்னைப் போலவன் தலைமை தாங்கணும் மூக்காயி பெண் : ஆகாயத்தை வில்லா வளைக்க நினைக்கிறிங்க ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க பெண் : ஆகாயத்தை வில்லா வளைக்க நினைக்கிறிங்க ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க ஆண் : வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே பெண் : இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே ஆண் : ஆ.....வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே பெண் : இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே ஆண் : ம்ம்ம்ம்....விளையாட்டுக்கு சொன்னா..... பெண் : செக்க சிவந்த மச்சான் தெக்கித்தி நாட்டு மச்சான் செக்க சிவந்த மச்சான் தெக்கித்தி நாட்டு மச்சான் காலம் வரும் வரைக்கும் காத்திருக்கணும் மாமா கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாம் ஆமா... பெண் : கடலைக் காடு காக்க வந்த காவல்கார மச்சான் இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு கையை புடிச்ச மச்சான் ஆண் : சிட்டுப் போலே நடந்து போற சிங்காரப் பொண்ணு என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு தவிக்கிறேன் நின்னு.....
Song information
Singers: S. C. Krishnan and K. Rani
Music by: B. Gopalam
Lyrics by: Puratchi Dasan
Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: S. C. Krishnan and K. Rani · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam
Explore this song
- Singer: S. C. Krishnan and K. Rani
- Film / album: Azhagar Malai Kalvan
- Composer: B. Gopalam
- Lyricist: Puratchi Dasan