Roman script
Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Female Part
Lallalla lallalla laa
Lala lallalla laa
Lallalla lallalla laa lala lallalla laa
Chorus : Lallalla lallalla laa lala lallalla laa
Lallalla lallalla laa lala lallalla laa
Female Part
Hae chithira chittukkal
Sivandha mottukkal
Sirikka kandenae
Siragu illaamal parakka kandenae
Female Part
Aahaa hae chithira chittukkal
Sivandha mottukkal
Sirikka kandenae
Siragu illaamal parakka kandenae
Singaara pillai endraal
Kannaara unnai kandaal
Sandhosham nenjil pongudhammaa..aa…
Female Part
Hae …ae…ae….chithira chittukkal
Sivandha mottukkal
Sirikka kandenae
Siragu illaamal parakka kandenae
Female Part
{Azhagaana kaigal
Asaindhaadum podhu
Aanandha rojaakkal
Adhai kaana yengum} (2)
Female Part
Aayiram kodi selvangal yaavum
Pillaiyai polae aagumaa
Unnai mella thottaalae
Kaiyil vaasam veesaadho
Chella pillai unnaalae
Dheivam indru pesaadho
Thendral vandhu unnai kandu
Mutham konjaadho
Female Part
Hae…ae…ae…. chithira chittukkal
Sivandha mottukkal
Sirikka kandenae
Siragu illaamal parakka kandenae
Siragu illaamal parakkak kandenae
Female Part
Lalala lallala laalala lalala lallala laa
Chorus : Lalala lallala laalala lalala lallala laa
Female & Chorus :
Lalla lalla lalalaalaa lalla lalla lalalaalaa
Lalla lalla lalalaalaa laa… lallalaa
Female Part
{Nallorgal unnai
Paaraatta vendum
Nalamaaga nooraandu
Nee vaazha vendum} (2)
Female Part
Kaaviyam pesum
Poo mugam paarthaal
Oviyam kooda naanumae
Engae naanum sendraalum
Endhan ullam maaraadhu
Kannaal unnai kaanaamal
Thookkam ingae vaaraadhu
Anbae unnaal gangai vellam
Nenjil pongaadho
Female Part
Hae …ae…ae… chithira chittukkal
Sivandha mottukkal
Sirikka kandenae
Siragu illaamal parakka kandenae
Singaara pillai endraal
Kannaara unnai kandaal
Sandhosham nenjil pongudhammaa
Female Part
Hae…ae…ae…. chithira chittukkal
Sivandha mottukkal
Sirikka kandenae
Siragu illaamal parakka kandenae
Siragu illaamal parakkak kandenaeதமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லல்லல்ல லல்லல்ல லா
லல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
குழு : லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
பெண் : ஹே சித்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பெண் : ஆஹா ஹே சித்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா...ஆ....
பெண் : ஹே....ஏ.....ஏ....த்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பெண் : {அழகான கைகள்
அசைந்தாடும்போது
ஆனந்த ரோஜாக்கள்
அதைக் காண ஏங்கும் ] (2)
பெண் : ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும்
பிள்ளை போலே ஆகுமோ......
உன்னை மெல்ல தொட்டாலே
கை வாசம் வீசாதோ
செல்லப் பிள்ளை உன்னாலே
தெய்வம் இன்று பேசாதோ
தென்றல் வந்து உன்னைக் கண்டு
முத்தம் கொஞ்சாதோ
பெண் : ஹே....ஏ.....ஏ....த்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பெண் : லலல லல்லல லாலல லலல லலலல லா
குழு : லலல லல்லல லாலல லலல லலலல லா
பெண் மற்றும் குழு :
லல்ல லல்ல லாலாலாலா லல்ல லலல லாலாலாலா
லல்ல லல்ல லாலாலாலா லா.... லலலலா
பெண் : {நல்லோர்கள் உன்னை
பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு
நீ வாழ வேண்டும்} (2)
பெண் : காவியம் பேசும்
பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே
எங்கே நானும் சென்றாலும்
எந்தன் உள்ளம் மாறாது
கண்ணால் உன்னைக் காணாமல்
தூக்கம் இங்கே வாராது
அன்பே உன்னால் கங்கை வெள்ளம்
நெஞ்சில் பொங்காதோ
பெண் : ஹே....ஏ.....ஏ....த்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா
பெண் : ஹே....ஏ.....ஏ....த்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனேSong information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Bommakutty Ammavukku (1988) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: En Bommakutty Ammavukku
- Composer: Ilayaraja