Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Vishwanathan -Ramamoorthy Male Part Chithiramae solladi Muthamittaal ennadi Male Part Chithiramae solladi Muthamittaal ennadi Chithiramae solladi Muthamittaal ennadi Nitham nitham thendral unnai Thottadhillaiyo Thottu thottu nenjil inbam Pattadhillaiyo Male Part Chithiramae solladi Muthamittaal ennadi Female Part Kanni idhazh meedhu Thendral padum podhu Adhil illaadha suvai irukkum Andha sugam vaeru Sondham kollum podhu Adhil pollaadha bayam irukkum Female Part Chithiramae nilladi Muthamillai solladi Male Part Nitham nitham thendral unnai Thottadhillaiyo Thottu thottu nenjil inbam Pattadhillaiyo Male Part Chithiramae solladi Muthamittaal ennadi Male Part Maeni ennum maedai Moodi nirkkum aadai Naanaaga maaravillaiyaa Maeni ennum maedai Moodi nirkkum aadai Naanaaga maaravillaiyaa Female Part Adhu maari vittaal Indha maeniyilae Oru thaenaaru odum illaiyaa Male Part Idai thaanaaga vaadum illaiyaa Female Part Chithiramae nilladi Muthamillai solladi Female Part Paalirukkum kinnam Mael irukkum vannam Nee seidha kolam illaiyo Male Part Andha kolam ellaam Idhazh meedhu vandhaal Inbam kodaana kodi illaiyo Female Part Adhai kaanaamal povadhillaiyo Female Part Chithiramae nilladi Muthamillai solladi Male Part Nitham nitham thendral unnai Thottadhillaiyo Thottu thottu nenjil inbam Pattadhillaiyo Female Part Aaaa…aa… Male Part Chithiramae solladi Female Part Muthamillai solladi
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பெண் : கன்னி இதழ் மீது தென்றல் படும் போது அதில் இல்லாத சுவை இருக்கும் அந்த சுகம் வேறு சொந்தம் கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும் பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி ஆண் : மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா பெண் : அது மாறி விட்டால் இந்த மேனியிலே ஒரு தேனாறு ஓடும் இல்லையா ஆண் : இடை தானாக வாடும் இல்லையா பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி பெண் : பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ பெண் : பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ ஆண் : அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடி இல்லையோ பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ பெண் : ஆஅ......ஆ..... ஆண் : சித்திரமே சொல்லடி பெண் : முத்தம் இல்லை சொல்லடி
Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: Vishwanathan -Ramamoorthy
Release information: From Vennira Aadai (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Vennira Aadai
- Composer: Vishwanathan -Ramamoorthy