Roman script
Chithiraiyil Nilaveduthu Song Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : P. S. Diwakar Lyricist : Kannadasan Male Part Chittirayil nilaveduthu Thenaatril ooravaithu Pattharayil merukumittu Panthaadum paruvap penne!…. Male Part Chittirayil nilaveduthu Thenaatril ooravaithu Pattharayil merukumittu Panthaadum paruvap penne!…. Female Part Pattharayil merukumittu Panthaadum paruvap pennai Alli alli sirai eduthu Aalavantha aasai kannna…. Female Part Pattharayil merukumittu Panthaadum paruvap pennai Alli alli sirai eduthu Aalavantha Aasai kannna…. Male Part Alli alli sirai eduthu Aalavantha nerathile Thulli varum vellamenath Thoalkodutha paingkiliye Female Part Thulli vanthu mella mellath Thoal kodutha nerathile Palliyarai kathaigalellaam Padithuvitta painthamizhe Male Part Chttirayil nilaveduthu Thenaatril ooravaithu Female Part Alli alli sirai eduthu Aalavantha Aasai kannna…. Male Part Palliyarai kathaigalellaam Padikkavantha nerathile Padikkatha kathaigalellaam Padikka chonna penmayile Female Part Padikkatha kathaigalellaam Padikka chonna velaiyile Kidaikaatha inbammellaam Kidaikka vaitha mannavane…. Male Part Chittirayil nilaveduthu Thenaatril ooravaithu Pattharayil merukumittu Panthaadum paruvap penne!…. Female Part Pattharayil merukumittu Panthaadum paruvap pennai Alli alli sirai eduthu Aalavantha aasai kannna….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊறவைத்து பத்தரையில் மெருகுமிட்டு பந்தாடும் பருவப் பெண்ணே!..... ஆண் : சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊறவைத்து பத்தரையில் மெருகுமிட்டு பந்தாடும் பருவப் பெண்ணே!..... பெண் : பத்தரையில் மெருகுமிட்டு பந்தாடும் பருவப் பெண்ணை அள்ளி அள்ளிச் சிறை எடுத்து ஆளவந்த ஆசைக் கண்ணா...... பெண் : பத்தரையில் மெருகுமிட்டு பந்தாடும் பருவப் பெண்ணை அள்ளி அள்ளிச் சிறை எடுத்து ஆளவந்த ஆசைக் கண்ணா...... ஆண் : அள்ளி அள்ளிச் சிறை எடுத்து ஆளவந்த நேரத்திலே துள்ளி வரும் வெள்ளமெனத் தோள் கொடுத்த பைங்கிளியே பெண் : துள்ளி வந்து மெல்ல மெல்லத் தோள் கொடுத்த நேரத்திலே பள்ளியறைக் கதைகளெல்லாம் படித்து விட்ட பைந்தமிழே ஆண் : சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊறவைத்து பெண் : அள்ளி அள்ளிச் சிறை எடுத்து ஆளவந்த ஆசைக் கண்ணா...... ஆண் : பள்ளியறைக் கதைகளெல்லாம் படிக்க வந்த நேரத்திலே படிக்காத கதைகளெல்லாம் படிக்கச் சொன்ன பெண் மயிலே பெண் : படிக்காத கதைகளெல்லாம் படிக்கச் சொன்ன வேளையிலே கிடைக்காத இன்பமெல்லாம் கிடைக்க வைத்த மன்னவனே.......... ஆண் : சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊறவைத்து பத்தரையில் மெருகுமிட்டு பந்தாடும் பருவப் பெண்ணே!..... பெண் : பத்தரையில் மெருகுமிட்டு பந்தாடும் பருவப் பெண்ணை அள்ளி அள்ளிச் சிறை எடுத்து ஆளவந்த ஆசைக் கண்ணா......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Thayum Magalum (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Thayum Magalum