Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Chinnanjiru yaanai kandathu thaayai

Thaaipaalilae….sugam thedum kaalam

Vilaiyaadum…..odum

Vanthaadum kaadengum

Female Part

Chinnanjiru yaanai kandathu thaayai….

Female Part

Thaaimai kolam kaattil thalaimai thaaguthae

Varum kaattrum thottil podum mazhalai thoongumae

Mayanum oomaigal manathil thagangal

Idhu devanin pudhu aalayam

Oru veenaiyin isai oorvalam

Female Part

Chinnanjiru yaanai kandathu thaayai….

Female Part

Kaadum sorkkam aagum kaniyum paasamae

Ilam poovil thendral pesum pudhumai vaasamae

Manithan aasaiyil vilangaai maarinaen

Ilam tholgalil malai yaanaigal

Pala koyilin silaiyaanathu….

Chorus

Chinnanjiru yaanai kandathu thaayai….

Thaaipaalilae….sugam thedum kaalam

Vilaiyaadum…..odum

Vanthaadum kaadengum

Chorus

Chinnanjiru yaanai kandathu thaayai…..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை

தாய்ப்பாலிலே....சுகம் தேடும் காலம்

விளையாடும்.........ஓடும்.......

வந்தாடும் காடெங்கும்.....

பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை....

பெண் : தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே

வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே

மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள்

இது தேவனின் புது ஆலயம்

ஓரு வீணையின் இசை ஊர்வலம்.......

பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை.....

பெண் : காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே

இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே

மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான்

இளம் தோள்களில் மலை யானைகள்

பல கோயிலின் சிலையானது...........

குழு : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை....

தாய்ப்பாலிலே....சுகம் தேடும் காலம்

விளையாடும்.........ஓடும்.......

வந்தாடும் காடெங்கும்.....

குழு : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Africavil Appu (1986) · Lyricist: Na. Kamarasan

Explore this song