Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Aariraariroo Aariraariroo Aariraariroo aariraariroo Aariraariroo aariraariroo Female Part Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Annai manam yengum Thandhai manam thoongum Naadagam yenadaa niyayathai keladaa Chinnajchiru kiliyae Female Part Sugamae ninaithu suyavaram theadi Suzhal mel thavikum thuyarangal koadi Mazhai neer megam vizhigalil meavum Indha nilai maarumoo Anbu vazhi cherumoo Kann kalangi paadum enadhu Paasam unaku veshamoo Vaanzhdhadhu podhumadaa vaazhkai iniyean Female Part Chinnajchiru Male : Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Unnai enni naalum ullam thadumaarum Vedhanai paaradaa vedikai thanadaa Chinnajchiru kiliyae Male Part Mayilae unnai naan mayakavum illai Manadhal yendrum verukavum illai Ennai nee theadi inaindhadhu paavam Ellam neeyae yezhudhiya kolam Indha nilai kaanum pozhudhu Naanum azhudhu vaazhgiren Kaalathin theerpugalai yaar arivaaroo Female Part Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Male : Unnai enni naalum ullam thadumaarum Female : Naadagam yenadaa niyayathai keladaa Male : Chinnajchiru kiliyae Female : Chithira poovizhiyae
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..ஆரிராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ.. பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா பெண் : சின்னஞ்சிறு கிளியே பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி உடனே தவிக்கும் துயரங்கள் கோடி மழை நீர் மேகம் விழிகளில் மேவும் இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்.. பெண் : சின்னஞ்சிறு ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும் வேதனை பாரடா வேடிக்கை தானடா சின்னஞ்சிறு கிளியே ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும் பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா ஆண் : சின்னஞ்சிறு கிளியே........ பெண் : சித்திரப்பூவிழியே..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mundhanai Mudichu (1983) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mundhanai Mudichu
- Composer: Ilayaraja