Roman script
Singers : S. P. Balasubramaniam and Vani Jayaram Music by : Chandrabose Male Part Chinnanchiru kallu vachcha mookkuththi Ennai kaantham pola izhukkuthu raasaaththi Chinnanchiru kallu vachcha mookkuththi Ennai kaantham pola izhukkuthu raasaaththi Sivantha pavazhaththil thundu vizhunthu En sinthaiyai kalakkuth raasaaththi Female Part Chinnanchiru kallu vachcha mookkuththi Unnai kaantham pola izhukkattum raasaavae Sivantha pavazhaththil thundu vizhunthu Un sinthaiyai kalakkattum raasaavae Male Part Chinnanchiru kallu vachcha mookkuththi Ennai kaantham pola izhukkuthu raasaaththi Male Part Megha sevaanam angae ezhunthathdi Moga uruvaaga ingae nadanthathadi Megha sevaanam angae ezhunthathdi Moga uruvaaga ingae nadanthathadi Thaaga palli payilavaa Naan thazhuvi ezhuthi padikkavaa Thaaga palli payilavaa Naan thazhuvi ezhuthi padikkavaa Female Part Chinnanchiru kallu vachcha mookkuththi Unnai kaantham pola izhukkattum raasaavae Female Part Haa aa…. Male : Aa….. Female : hae…. Male : Hae….ae…. Female Part Chinna chinna vannappoochchi Kannai simitti Kadhal ennum mozhi pesa Unnai azhaikkum Female Part Chinna chinna vannappoochchi Kannai simitti Kadhal ennum mozhi pesa Unnai azhaikkum Female Part En singaara mookkuththi oliyodu Nee sendhoora kungumaththil kalanthaadu… En singaara mookkuththi oliyodu Nee sendhoora kungumaththil kalanthaadu… Male Part Chinnanchiru kallu vachcha mookkuththi Female : Ahaa Male : Ennai kaantham pola izhukkuthu raasaaththi Female : Sivantha pavazhaththil thundu vizhunthu Un sinthaiyai kalakkattum raasaavae Male Part Chinnanchiru kallu vachcha mookkuththi Female : Unnai kaantham pola izhukkattum raasaavae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி என்னை காந்தம் போல இழுக்குது ராசாத்தி சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி என்ன காந்தம் போல இழுக்குது ராசாத்தி சிவந்த பவழத்தில் துண்டு விழுந்து என் சிந்தையை கலக்குது ராசாத்தி... பெண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி உன்னை காந்தம் போல இழுக்கட்டும் ராசாவே சிவந்த பவழத்தில் துண்டு விழுந்து உன் சிந்தையை கலக்கட்டும் ராசாவே.... ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி என்னை காந்தம் போல இழுக்குது ராசாத்தி ஆண் : மேக செவ்வானம் அங்கே எழுந்ததடி மோக உருவாக இங்கே நடந்ததடி..... மேக செவ்வானம் அங்கே எழுந்ததடி மோக உருவாக இங்கே நடந்ததடி..... தாகப் பள்ளி பயிலவா நான் தழுவி எழுதி படிக்கவா...... தாகப் பள்ளி பயிலவா நான் தழுவி எழுதி படிக்கவா...... பெண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி உன்னை காந்தம் போல இழுக்கட்டும் ராசாவே பெண் : ஹா ஆ..... ஆண் : ஆ..... பெண் : ஹே..... ஆண் : ஹே....ஏ.... பெண் : சின்ன சின்ன வண்ணப்பூச்சி கண்ணை சிமிட்டி காதல் என்னும் மொழி பேச உன்னை அழைக்கும் பெண் : சின்ன சின்ன வண்ணப்பூச்சி கண்ணை சிமிட்டி காதல் என்னும் மொழி பேச உன்னை அழைக்கும் பெண் : என் சிங்கார மூக்குத்தி ஒளியோடு நீ செந்தூர குங்குமத்தில் கலந்தாடு.... சிங்கார மூக்குத்தி ஒளியோடு நீ செந்தூர குங்குமத்தில் கலந்தாடு.... ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி பெண் : ஆஹா ஆண் : என்னை காந்தம் போல இழுக்குது ராசாத்தி பெண் : சிவந்த பவழத்தில் துண்டு விழுந்து உன் சிந்தையை கலக்கட்டும் ராசாவே... ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி பெண் : உன்னை காந்தம் போல இழுக்கட்டும் ராசாவே....
Song information
Singers: S. P. Balasubramaniam and Vani Jayaram
Music by: Chandrabose
Release information: From Naan Sootiya Malar (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubramaniam and Vani Jayaram
- Film / album: Naan Sootiya Malar
- Composer: Chandrabose