Roman script
Singer : Achu Rajamani Music by : Achu Rajamani Male Part Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Chorus Heyy Male Part Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Unthan kangalil ennai kaangayil Chorus : Heyy Male : Putham puthithai naan nindrenae Male Part Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Undhan vaasathil naan vasikkaiyil Sokki sorgam naan sendrenae Male Part Muzhuthaagavae sariyaanathae Endhan ullamae En thangamae thangamae Thalli pogatha En nenjamae nenjamae Thooram sellatha Unakkaagavae kaagavae Naan piranthenae Velicham thandhavalae thandhavalae Endhan kaadhalae…ae…… Chorus ……………………………. Male Part Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Mogam kooduthae Neram nindrathae Adi pennae devathaiyae Male Part Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Konjal azhagiyae Thottaal sinungiyae Adi endhan kann azhagae Male Part Sugamaanathae pudhidhaanathae Ini naam vaazhkaiyae En thangamae thangamae Thalli pogatha En nenjamae nenjamae Thooram sellatha Unakkaagavae kaagavae Naan piranthenae Velicham thandhavalae thandhavalae Endhan kaadhalae Male Part Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Chorus Heyy Chorus ……………………………….
தமிழ்
பாடகர் : அச்சு ராஜாமணி இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ குழு : ஹேய் ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே உந்தன் கண்களில் என்னை காண்கையில் குழு : ஹேய்ய் ஆண் : புத்தம் புதிதாய் நான் நின்றேனே ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே உந்தன் வாசத்தில் நான் வசிக்கையில் சொக்கி சொர்க்கம் நான் சென்றேனே ஆண் : முழுதாகவே சரியானதே எந்தன் உள்ளமே என் தங்கமே தங்கமே தள்ளி போகாதே என் நெஞ்சமே நெஞ்சமே தூரம் செல்லாதே உனக்காகவே காகவே நான் பிறந்தேனே வெளிச்சம் தந்தவளே தந்தவளே எந்தன் காதலே....ஏ..... குழு : ................................... ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே மோகம் கூடுதே நேரம் நின்றதே அடி பெண்ணே தேவதையே ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே கொஞ்சல் அழகியே தொட்டால் சிணுங்கியே அடி எந்தன் கண் அழகே ஆண் : சுகமானதே புதிதானதே இனி நம் வாழ்கையே என் தங்கமே தங்கமே தள்ளி போகாதே என் நெஞ்சமே நெஞ்சமே தூரம் செல்லாதே தூரம் செல்லாதே உனக்காகவே காகவே நான் பிறந்தேனே வெளிச்சம் தந்தவளே தந்தவளே எந்தன் காதலே ஆண் : வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ குழு : ஹேய் குழு : ..................................
Song information
Singer: Achu Rajamani
Music by: Achu Rajamani
Release information: From Velvet Nagaram (2019) · Lyricist: Kaber Vasuki
Explore this song
- Singer: Achu Rajamani
- Film / album: Velvet Nagaram
- Composer: Achu Rajamani