Roman script
Singers : T.M. Soundararajan and S. Janaki Music by : K.V. Mahadevan Female Part Aaaa aaaaaa Female Part { Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma } (2) Female Part Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Female Part Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Female Part Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Female Part Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Female Part { Ulagam Theriyavillai } (2) Ovvoru naalum Maarugindra ullam puriyavillai Female Part Ulagam Theriyavillai Ovvoru naalum Maarugindra ullam puriyavillai Female Part { Ulagam Theriyavillai } (2) Female Part { Ondrum puriyavillai } (2) Male Part Manadhinilae Thondrum mayakangal kodiii….. Male Part Aaaaa aaaa….. Male Part Manadhinilae Thondrum mayakangal kodi Andha mayakathilae paadudhae Oonjal aadi mayakathilae paadudhae Oonjal aadi Male Part Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male Part Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Male Part Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male Part { Vaasal ondrirukum } (2) Aasai konda nenjamthannil Vazhi irandirukum Female Part Vaasal ondrirukum Aasai konda nenjamthannil Vazhi irandirukum Male & Female : Vaasal ondrirukum Male Part { Kangalilae Thondrum kaatchigal Kodi } (2) Male Part Andha kavarchiyilae Paadudhae oonjal aadi Kavarchiyilae paadudhae oonjal aadi Male & Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male & Female : Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Male & Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male Part …………………… Female Part ………………… Male & Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : ஆஆ ஆஆஆஆ பெண் : { சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா } (2) பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா பெண் : உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை பெண் : உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை பெண் : உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை பெண் : ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் : வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் பெண் : வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் ஆண் & பெண் : வாசல் ஒன்றிருக்கும் ஆண் : { கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி } (2) ஆண் : அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் & பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் : ............................ பெண் : ............................ ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா
Song details
Singers: T.M. Soundararajan and S. Janaki
Music by: K.V. Mahadevan
Release information: From Kungumam (1963) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and S. Janaki
- Film / album: Kungumam
- Composer: K.V. Mahadevan