Roman script
Singer : P. Susheela Music by : V. S. Narasimhan Lyrics by : Vaali Female Part Chinna kiliyae en chella kilaiyae Oru koodu katti kudiyiruppom vaayaen Vaasalil kolangal naan poda yaeyaeh En kadhalin raagangal nee paada Female Part Chinna kiliyae en chella kilaiyae Oru koodu katti kudiyiruppom vaayaen Vaasalil kolangal naan poda yaeyaeh En kadhalin raagangal nee paada Female Part Naayagan evano sooriyan magano Oru paarvaiyil siru thooralil Varum vaanavila avano Female Part Naayagan evano sooriyan magano Oru paarvaiyil siru thooralil Varum vaanavila avano Female Part Pudhu poovae ponnae endrae Nenjinil pootti kolvaano Pudhu poovae ponnae endrae Nenjinil pootti kolvaano Ivan nesam idhigaasam ena varum naal pesum Akkakkaa yaaru avan paaru kannammaa hoi Female Part Chinna kiliyae en chella kilaiyae Oru koodu katti kudiyiruppom vaayaen Vaasalil kolangal naan poda yaeyaeh En kadhalin raagangal nee paada Female Part Thedhiyai kurippom Thirumanam mudippom Pana oolaiyil oru kooraiyil Malar solaoyil virippom Female Part Mannil naanae vachcha Mullai parichchathathai soodi kolvaenae Mannil naanae vachcha Mullai parichchathathai soodi kolvaenae Female Part Adi meenae tharum thaagam peyar theriyaathathaa Akkakkaa thoodhu solla poyaen kannammaa hoi Female Part Chinna kiliyae en chella kilaiyae Oru koodu katti kudiyiruppom vaayaen Vaasalil kolangal naan poda yaeyaeh En kadhalin raagangal nee paada Male Part …………..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வாலி பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன் வாசலில் கோலங்கள் நான் போட யெயெஹ்... என் காதலின் ராகங்கள் நீ பாட பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன் வாசலில் கோலங்கள் நான் போட என் காதலின் ராகங்கள் நீ பாட பெண் : நாயகன் எவனோ சூரியன் மகனோ ஒரு பார்வையில் சிறு தூரலில் வரும் வானவில் அவனோ பெண் : நாயகன் எவனோ சூரியன் மகனோ ஒரு பார்வையில் சிறு தூரலில் வரும் வானவில் அவனோ பெண் : புதுப் பூவே பொன்னே என்றே நெஞ்சினில் பூட்டிக் கொள்வானோ புதுப் பூவே பொன்னே என்றே நெஞ்சினில் பூட்டிக் கொள்வானோ இவன் நேசம் இதிகாசம் என வரும் நாள் பேசும் அக்கக்கா யாரு அவன் பாரு கண்ணம்மா ஹோய் பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன் வாசலில் கோலங்கள் நான் போட என் காதலின் ராகங்கள் நீ பாட பெண் : தேதியைக் குறிப்போம் திருமணம் முடிப்போம் பன ஓலையில் ஒரு கூரையில் மலர் சோலையில் விரிப்போம் பெண் : தேதியைக் குறிப்போம் திருமணம் முடிப்போம் பன ஓலையில் ஒரு கூரையில் மலர் சோலையில் விரிப்போம் பெண் : மண்ணில் நானே வச்ச முல்லைப் பறிச்சதை சூடிக் கொள்வேனே மண்ணில் நானே வச்ச முல்லைப் பறிச்சதை சூடிக் கொள்வேனே பெண் : அடி மீனே தரும் தாகம் பெயர் தெரியாததா அக்கக்கா தூது செல்லப் போயேன் கண்ணம்மா ஹோய் பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன் வாசலில் கோலங்கள் நான் போட என் காதலின் ராகங்கள் நீ பாட ஆண் : ................................
Song information
Singer: P. Susheela
Music by: V. S. Narasimhan
Lyrics by: Vaali
Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Unnai Ondru Ketpen
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Vaali