Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female Part Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Female Part Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae raasaavae Female Part Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Chorus Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female Part Akkaa maga paatta kettu Mukkaa mozha poova choottu Akkaalathu coatta pottu Nikkaadhae nee romba lateu Male Part Konjam poru maanae Kolli malai thaenae Kaatthirukken meenae Thoondil ida naanae Female Part Ada maamaavae Vaayaa naan kooda Oru maamaangam pochae Naan vaada Male Part Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae chitterumbu Onna kadikkudhaa…Female : Haan Male : Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa… aa haa
Chorus Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku Male Part Thekkaala thaan maeyum kaathu Thenna mara keetha paathu Okkaandhu thaan thaalam podum Unnudaiya raagam paadum Female Part Uchi mala oram Veyil thaazhum neram Ootthu thanni pola Un nenappu oorum Male Part Siru paavaada Soodum poonthaeru Idhu poo vaada Veesum paalaaru Female Part Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Male Part Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae rosaavae Male Part Rosaavae Female : Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Male Part Hmm… ada rosaavae Chitterumbu unna kadikkudhaa Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa Haahaahaan haahaa……
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ராசாவே....ராசாவே....... பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது குழு : ஆ....ஆ....ஆ....ஆ.... ஆ....ஆ....ஆ....ஆ.... பெண் : அக்கா மக பாட்ட கேட்டு முக்கா முழம் பூவ நீட்டு அக்காலத்து கோட்ட போட்டு நிக்காதே நீ ரொம்ப லேட்டு ஆண் : கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனே காத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே பெண் : அட மாமாவே வாயா நான் கூட ஒரு மாமாங்கம் போச்சே நான் வாட ஆண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா..... பெண் : ஹான் ஆண் : என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா....ஆ ஹா குழு : ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்குச்சா ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்கு ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்குச்சா ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்கு ஆண் : தெக்காலதான் மேயும் காத்து தென்ன மர கீத்த பாத்து ஒக்காந்துதான் தாளம் போடும் உன்னுடைய ராகம் பாடும் பெண் : உச்சிலை ஓரம் வெயில் தாழும் நேரம் ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும் ஆண் : சிறு பாவாட சூடும் பூந்தேரு இது பூ வாட வீசும் பாலாறு பெண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது ஆண் : வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே......ரோசாவே ஆண் : ரோசாவே பெண் : சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது ஆண் : ஹ்ம்ம்....அட ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா..... என்ன சேராமா அடிகடி ராத்திரி துடிக்குதா ஹாஹஹஹஹஹா ஹாஹா.....
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Walter Vetrivel (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Walter Vetrivel
- Composer: Ilayaraja