Roman script

Singers : Malaysia Vasudevan, S. Janaki and Vani Jayaram

Music by : Ilayaraja

Male Part

Chinna ponnu chinna ponnu

Kannukkulla enna kannu

Sindhu nadhi adhu thaanaa

Sindhuvadhaenadi veenaa

Yaaru senja paavam eppadi thaan theerum

Male Part

Chinna ponnu chinna ponnu

Kannukkulla enna kannu

Female Part

Sondham ellaam sondham illa

Bandham ellaam bandham illa

Vandha thunbam konjam illa

Indha nenjam thaangavilla

Female Part

Onna mattum enni enni

Uthamiyaa vaazhndha kanni

Paaduradha paakkaliyaa

Paattu chaththam kekkalaiyaa

Male Part

Kannellaam vazhi melae

Kanneeru nadhi polae

Female Part

Thanga manam kondavarae

Thaali onnu thandhavarae

Kanneeru ini venaa

Maaraadho thuyar thaanaa

Naanum vandha vela vaangikkitta maala

Male Part

Chinna ponnu chinna ponnu

Kannukkulla enna kannu

Female Part

Aaa….aaa….aaa….aaa….aaa…aa…

Haa….aa…aaa…aa…aaa…aaa…aaa…aaa…

Female Part

Ethanaiyo jenmangalaa

Ishtappattu serndhirundhom

Ippa namma sondhathula

Kannu pattu ponadhaiyaa

Male Part

Kannu patta paavatha naan

Enni ippa vaadurenae

Kanda padi onna enni

Kaadhalula paadurenae

Female Part

Nee potta oru thaali

En vaazhvil oru kaeli

Female Part

Thanga manam kondavarae

Thaali onnu thandhavarae

Kanneeru ini venaa

Maaraadho thuyar thaanaa

Naanum vandha vela vaangikkitta maala

Male Part

Chinna ponnu chinna ponnu

Kannukkulla enna kannu

Female Part

Nenjam ellaam oru baaram

Eppodhum vizhi eeram

Yaaru senja paavam

Eppadi thaan theerum

Male Part

Hmm mm mm mm

Hmm mm mm mmm…

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு

சிந்து நதி அது தானா

சிந்துவதேனடி வீணா

யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு

பெண் : சொந்தம் எல்லாம் சொந்தம் இல்ல

பந்தம் எல்லாம் பந்தம் இல்ல

வந்த துன்பம் கொஞ்சம் இல்ல

இந்த நெஞ்சம் தாங்கவில்ல

பெண் : ஒன்ன மட்டும் எண்ணி எண்ணி

உத்தமியா வாழ்ந்த கன்னி

பாடுறத பாக்கலையா

பாட்டுச் சத்தம் கேக்கலையா

ஆண் : கண்ணெல்லாம் வழி மேலே

கண்ணீரு நதி போலே

பெண் : தங்க மனம் கொண்டவரே

தாலி ஒன்னு தந்தவரே

கண்ணீரு இனி வேணா

மாறாதோ துயர் தானா

நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு

பெண் : ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ....

ஹா....ஆ.....ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

பெண் : எத்தனையோ ஜென்மங்களா

இஷ்டப்பட்டு சேந்திருந்தோம்

இப்ப நம்ம சொந்தத்துல

கண்ணு பட்டுப் போனதையா

ஆண் : கண்ணு பட்ட பாவத்த நான்

எண்ணி இப்ப வாடுறேனே

கண்ட படி ஒன்ன எண்ணி

காதலுல பாடுறேனே

பெண் : நீ போட்ட ஒரு தாலி

என் வாழ்வில் ஒரு கேலி

பெண் : தங்க மனம் கொண்டவரே

தாலி ஒன்னு தந்தவரே

கண்ணீரு இனி வேணா

மாறாதோ துயர் தானா

நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு

பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு பாரம்

எப்போதும் விழி ஈரம்

யாரு செஞ்ச பாவம்

எப்படித்தான் தீரும்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Song information

Singers: Malaysia Vasudevan, S. Janaki and Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Aruvadai Naal (1986) · Lyricist: Gangai Amaran

Explore this song