Roman script

Singers : Mano and K. S. Chitra

Music by : Chandrabose

Female Part

Thamthana thamthana thamthana thamthana

Aahaahaa haa laalaa lala laalaa….

Female Part

Chinna pattaampoochi

Rekka katti parakkuthu kannaa

Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa

Antha pattaampoochi polae

Naamum parakkanum kannaa

Female Part

Nenjin paaramellaam theerum varai

Rasikkanum kannaa

Ullam thulli sendraal

Thunbam illai manamae….vaadaathae

Female Part

Intha vaanum mannum inimaiyaanathu

Ingu vaazhum kaalam arumaiyaanathu

Female Part

Chinna pattaampoochi

Rekka katti parakkuthu kannaa

Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa

Female Part

Pookkal pesum paasai enna

Olinthu ketkalaam

Pullin thuligakal udainthidamal

Nadanthu paarkkalama

Bhoomi ennum panthai naamum

Aadi paarkkalaam

Pudhumai innum enna undu

Thedi paarkkalam

Female Part

Vaazhkkai enbathu naatkal allavae

Roja enbathu mutkal allavae

Sumaigal kooda manithaa vaazhvil sugangal kaanavae

Female Part

Intha pattaampoochi

Rekka katti parakkuthu kannaa

Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa

Male Part

Ennai kanda pookkal koottam

Olinthu kondathu

Ilaiya kaatru irangal paattu ezuthi vanthathu

Sogam poga enathu ullam nilavu paarththathu

Nilavukooda megam eduththu porththi kondathu

Male Part

Idhayam theeyilae eriyum pothilae

Isaiyin keerththanam vizhumaa kaadhilae

Oliyum kooda azhugaithaanae mezhugin vaazhvilae

Female Part

Heehhmm chinna pattaampoochi

Rekka katti parakkuthu kannaa

Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa

Female Part

Nenjin paaramellaam theerum varai

Rasikkanum kannaa

Ullam thulli sendraal

Thunbam illai manamae….vaadaathae

Female Part

Intha vaanum mannum inimaiyaanathu

Ingu vaazhum kaalam arumaiyaanathu

Female Part

Chinna pattaampoochi

Rekka katti parakkuthu kannaa

Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa….

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : தம்தன தம்தன தம்தன தம்தன

ஆஹாஹா ஹா லாலா லல லாலா...

பெண் : சின்ன பட்டாம்பூச்சி

ரெக்க கட்டி பறக்குது கண்ணா

அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா

அந்த பட்டாம்பூச்சி போலே

நாமும் பறக்கணும் கண்ணா

பெண் : நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை

ரசிக்கணும் கண்ணா

உள்ளம் துள்ளி சென்றால்

துன்பம் இல்லை மனமே......வாடாதே.....

பெண் : இந்த வானும் மண்ணும் இனிமையானது

இங்கு வாழும் காலம் அருமையானது

பெண் : சின்ன பட்டாம்பூச்சி

ரெக்க கட்டி பறக்குது கண்ணா

அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா

பெண் : பூக்கள் பேசும் பாஷை என்ன

ஒளிந்து கேட்கலாம்

புல்லின் துளிகள் உடைந்திடாமல்

நடந்து பார்க்கலாம்

பூமி என்னும் பந்தை நாமும்

ஆடிப் பார்க்கலாம்

புதுமை இன்னும் என்ன உண்டு

தேடிப் பார்க்கலாம்

பெண் : வாழ்க்கை என்பது நாட்கள் அல்லவே

ரோஜா என்பது முட்கள் அல்லவே

சுமைகள் கூட மனித வாழ்வில் சுகங்கள் காணவே

பெண் : இந்த பட்டாம்பூச்சி

ரெக்க கட்டி பறக்குது கண்ணா

அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா...

ஆண் : என்னைக் கண்ட பூக்கள் கூட்டம்

ஒளிந்துக் கொண்டது

இளையக் காற்று இரங்கல் பாட்டு எழுதி வந்தது

சோகம் போக எனது உள்ளம் நிலவு பார்த்தது

நிலவு கூட மேகம் எடுத்து போர்த்திக் கொண்டது

ஆண் : இதயம் தீயிலே எரியும் போதிலே

இசையின் கீர்த்தனம் விழுமா காதிலே

ஒளியும் கூட அழுகை தானே மெழுகின் வாழ்விலே

பெண் : ஹீஹ்ம்ம் சின்ன பட்டாம்பூச்சி

ரெக்க கட்டி பறக்குது கண்ணா

அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா

பெண் : நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை

ரசிக்கணும் கண்ணா

உள்ளம் துள்ளி சென்றால்

துன்பம் இல்லை மனமே...வாடாதே....

பெண் : இந்த வானும் மண்ணும் இனிமையானது

இங்கு வாழும் காலம் அருமையானது

பெண் : சின்ன பட்டாம்பூச்சி

ரெக்க கட்டி பறக்குது கண்ணா

அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா...

Song information

Singers: Mano and K. S. Chitra

Music by: Chandrabose

Release information: From Sugamana Sumaigal (1992) · Lyricist: Vairamuthu

Explore this song