Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Chinna paapa enga chella paapa Chinna paapa enga chella paapa Sonna pecha ketaadhaan nalla paapa Chinna paapa enga chella paapa Sonna pecha ketaadhaan nalla paapa Chinna paapa enga chella paapa Female Part Thinna unakku seeni mitaai vaangi tharanumaa Siluku sattai cheena bommai baloon venumaa Thinna unakku seeni mitaai vaangi tharanumaa Siluku sattai cheena bommai baloon venumaa Female Part Kannaamoochi aatam unakku solli tharanumaa Kannaamoochi aatam unakku solli tharanumaa Appo kalakalanu sirichikitu enna paaramaa..aa Female Part Chinna paapa enga chella paapa Sonna pecha ketaadhaan nalla paapa Chinna paapa enga chella paapa Female Part Kovam theerndhu appa unnai koopiduvaaru Nee konji konji pesinaadhaan saapdiuvaaru Kovam theerndhu appa unnai koopiduvaaru Nee konji konji pesinaadhaan saapdiuvaaru Female Part Kozhi midhichi kunji mudam aagividaadhu Kozhi midhichi kunji mudam aagividaadhu Unaku koiyaa pazham parichi thaaren Azhugai koodaadhu Female Part Chinna paapa enga chella paapa Sonna pecha ketaadhaan nalla paapa Chinna paapa enga chella paapa
தமிழ்
பாடகி : திருச்சி லோகநாதன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா பெண் : தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா அப்போ… கலகலன்னு சிரிச்சுகிட்டு என்ன பாரம்மா பெண் : சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா பெண் : கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு பெண் : கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது ஹூஹூம் கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது உனக்கு கொய்யா பழம் பறிச்சு தாரேன் அழுகக்கூடாது பெண் : சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vannakili (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vannakili
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi