Roman script

Singers : S. N. Surendar and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus
…………….
Male Part
Chinna paiyyan
Chinna ponna kadhalichchaa
Oru paattu varum
Kadhal paattu varum
Male Part
Kanni ponnu
Enna paarththu kann asaichchaa
Oru kaaichal varum
Mana kaaichal varum
Female Part
Unna tholodu thol saernththu
Dhinam naan paadum thaen paattu
Chinnaiyaa ennaiyyaa
Innum enna venum sollaiyyaa
Female Part
Chinna paiyyan
Chinna ponna kadhalichchaa
Oru paattu varum
Kadhal paattu varum
Female Part
Kanni paiyyan
Enna paarththu kann asaichchaa
Oru kaaichal varum
Mana kaaichal varum
Chorus
…………….
Female Part
Ennirendu vayathil
Un kannirendil vizhunthaen
Male : Muththirukkum kadalil
Naan mukkulichchu ezhunthaen
Female Part
Veligalai thaanda sollum
Vaalipathin vegamthaan
Male : Veredhukku pooththathintha
Perazhagu thegamthaan
Female Part
Un muththamazhaiyae
Ingu niththam kulikkum
Chinna sirppam intha pattu kannam
Katti vellam allavaa
Male Part
Chinna paiyyan
Chinna ponna kadhalichchaa
Oru paattu varum
Kadhal paattu varum
Male Part
Kanni ponnu
Enna paarththu kann asaichchaa
Oru kaaichal varum
Mana kaaichal varum
Male Part
Chinna chinna kavithai
En kai ezhutha thudikkum
Female : Mella mella ezhuthu
En mellidaiyum thavikkum
Male Part
Kanni malar kannil pattaal
Karpanaigal paayaathaa
Female : Karpanaigal paayaavittaal
Kanni malar kaayaathaa
Female Part
En mullai vanamae
Minnum muththu vadamae
Unnai pakkam vanthu nikkum
Inba sorkkam endru sollavaa
Female Part
Chinna paiyyan
Chinna ponna kadhalichchaa
Oru paattu varum
Kadhal paattu varum
Female Part
Kanni paiyyan
Enna paarththu kann asaichchaa
Oru kaaichal varum
Mana kaaichal varum
Male Part
Unna tholodu thol saernththu
Dhinam naan paadum thaen paattu
Female : Chinnaiyaa ennaiyyaa
Innum enna venum sollaiyyaa
Male Part
Chinna paiyyan
Chinna ponna kadhalichchaa
Oru paattu varum
Kadhal paattu varum
Female Part
Oo…kanni paiyyan
Enna paarththu kann asaichchaa
Oru kaaichal varum
Mana kaaichal varum

தமிழ்

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : ..................
ஆண் : சின்ன பையன்
சின்னபொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
ஆண் : கன்னி பொண்ணு
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
பெண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு
சின்னைய்யா என்னைய்யா
இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா
பெண் : சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
பெண் : கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
குழு : ..................
பெண் : எண்ணிரெண்டு வயதில்
உன் கண்ணிரெண்டில் விழுந்தேன்
ஆண் : முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சு எழுந்தேன்
பெண் : வேலிகளை தாண்ட சொல்லும்
வாலிபத்தின் வேகம்தான்
ஆண் : வேறெதுக்கு பூத்ததிந்த
பேரழகு தேகம்தான்
பெண் : உன் முத்தமழையே
இங்கு நித்தம் குளிக்கும்
சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம்
கட்டி வெள்ளம் அல்லவா
ஆண் : சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
ஆண் : கன்னி பொண்ணு
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
ஆண் : சின்ன சின்ன கவிதை
என் கை எழுத துடிக்கும்
பெண் : மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்
ஆண் : கன்னி மலர் கண்ணில் பட்டால்
கற்பனைகள் பாயாதா
பெண் : கற்பனைகள் பாயாவிட்டால்
கன்னி மலர் காயாதா
ஆண் : என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து நிக்கும்
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா
பெண் : சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
பெண் : கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
ஆண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு
பெண் : சின்னைய்யா என்னைய்யா
இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா
ஆண் : சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
பெண் : ஒ......கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

Song details

Singers: S. N. Surendar and K. S. Chithra

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Deva (1995) · Singer: S. N. Surendar and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja

Song video

Watch on YouTube