Roman script
Singers : K. J. Yesudas, K. S. Chithra and Uma Ramanan Music by : Ilayaraja Female Part Chinnamani ponnumani Sirichakka koyil mani Unnai peththa raasavukku Avathaandaa kanninmani Pethedutha thaai oruthi Nee thathedutha thaai oruthi Indha iruvarukkum Pillai nee oruthan Male Part Chinnamani ponnumani Sirichakka koyil mani Unnai peththa raasavukku Nee thaandaa kanninmani Pethedutha thaai oruthi Nee thathedukka vachupputtaa Andha iruvarukkum Kelvi naan oruthan Female Part Chinnamani ponnumani Sirichakka koyil mani Unnai peththa raasavukku Avathaandaa kanninmani Male Part Ethanaiyo vaasalilae Kaala vachen appodhu Vachchadhukku thandanaiya Anubavichaen ippodhu Male Part Ethanaiyo vaasalilae Kaala vachen appodhu Vachchadhukku thandanaiya Anubavichaen ippodhu Male Part Naanaaga potta vidhai Mulaichuthadaa naethu Neeyenum thirundhi nada En kathaiya paarthu Male Part Poi maana pulli maanunnu nambikittaa
Oru mullaala iva maalaiya katti vachaa Ithai tholil thaangum thuyaram Nenju porukkaladaa Male Part Chinnamani ponnumani Sirichakka koyil mani Unnai peththa raasavukku Nee thaandaa kanninmani Female Part Oorukkulla veethiyilae Vilaiyaata poyirukken Unnudaiya vaazhkkaiyilae Vilaiyaada naan varala Female Part Oorukkulla veethiyilae Vilaiyaata poyirukken Unnudaiya vaazhkkaiyilae Vilaiyaada naan varala Female Part Thee mela kaiya vachu Suttukitta paavam Un mela kopappattaa Adhil ennaiyaa nyaayam Female Part Pon maana nee poiyinnu solluriyae En ammaanae ennai sollula kolluriyae En vaazhvum thaazhvum Enadhu mannavan unnidamae Female Part Aa aa chinnamani ponnumani Sirichakka koyil mani Unnai peththa raasavukku Avathaandaa kanninmani Female Part Pethedutha thaai oruthi Unna thatheduthen naan oruthi Enga iruvarukkum Pillai nee oruthan Female Part Imhum imhum imhum imhum Female Part Imhum imhum imhum imhum
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்க கோயில் மணி உன்னைப் பெத்த ராசவுக்கு அவதான்டா கண்ணின்மணி பெத்தெடுத்த தாய் ஒருத்தி நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி இந்த இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன் ஆண் : சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்க கோயில் மணி உன்னைப் பெத்த ராசவுக்கு நீதான்டா கண்ணின்மணி பெத்தெடுத்த தாய் ஒருத்தி நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா அந்த இருவருக்கும் கேள்வி நான் ஒருத்தன் பெண் : சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்க கோயில் மணி உன்னைப் பெத்த ராசவுக்கு அவதான்டா கண்ணின்மணி ஆண் : எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது ஆண் : எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது ஆண் : நானாக போட்ட விதை முளைச்சுதடா நேத்து நீயேனும் திருந்தி நட என் கதையப் பார்த்து ஆண் : பொய் மான புள்ளி மானுன்னு நம்பிகிட்டா ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா இதைத் தோளில் தாங்கும் துயரம் நெஞ்சு பொறுக்கலடா ஆண் : சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்க கோயில் மணி உன்னைப் பெத்த ராசவுக்கு நீதான்டா கண்ணின்மணி பெண் : ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன் உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல பெண் : ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன் உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல பெண் : தீ மேல கைய வச்சு சுட்டுகிட்ட பாவம் உன் மேல கோபப்பட்டா அதில் என்னய்யா நியாயம் பெண் : பொன் மான நீ பொய்யின்னு சொல்லுறியே என் அம்மானே என்னை சொல்லுல கொல்லுறியே என் வாழ்வும் தாழ்வும் எனது மன்னவன் உன்னிடமே பெண் : ஆ ஆ சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்க கோயில் மணி உன்னைப் பெத்த ராசவுக்கு அவதான்டா கண்ணின்மணி பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன் பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும் பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
Song information
Singers: K. J. Yesudas, K. S. Chithra and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Mallu Vetti Minor (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Singer: K. S. Chithra and Uma Ramanan
- Film / album: Mallu Vetti Minor
- Composer: Ilayaraja