Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Sankar Ganesh Male Part Hae ..chinna kutty meena Cinema paarkka ponaa Female Part Prabhuvaithaanae paarthu Piththu pidichaval aana Male Part Ovvoru naalum ovvoru showvum Kilukiluppaaga paarthaalam Raathiri neram paarthathaiyellaam Pagalil nenachu verthaalam Male Part Chinna kutty meena Cinema paarkka ponaa Female Part Prabhuvaithaanae paarthu Piththu pidichaval aana Male Part Haei ovvoru naalum ovvoru showvum Kilukiluppaaga paarthaalam Raathiri neram paarthathaiyellaam Pagalil nenachu verthaalam Male Part Chinna kutty meena Cinema paarkka ponaa Male Part Soorakottai machaanae Sokkupodi vachaanae Chinna kutty manasukkullae Avan pacha kuththi vachukkittan vayasu pullae Hae gumthala gumma Hae soorakottai machaanae Sokkupodi vachaanae Chinna kutty manasukkullae Avan pacha kuththi vachukkittan vayasu pullae Female Part Chenna pattanam pogathaan Cinema staara aagathaan
Ilaya thilagam koodathaan Duet onnu paadathaan Male Part Niththam niththam ava mettu padikka Nenjukkulla thaalam Thagathimithom thagathimthom Male Part Chinna kutty meena Cinema paarkka ponaa Female Part Prabhuvaithaanae paarthu Piththu pidichaval aana Male Part Ada ovvoru naalum ovvoru showvum Kilukiluppaaga paarthaalam Raathiri neram paarthathaiyellaam Pagalil nenachu verthaalam Male Part Chinna kutty meena Cinema paarkka ponaa Male Part Naanum kalaingan amma Themmaangu paadum ilainjan amma Nadigar thilagam pillaiyai polae Naan varuvenae puraviyin melae Male Part Aatha thunaiyiruppa ingae Naan ketkkum varam koduppa Kanneer sindhi vaadum podhu Kannu thorakka vendum pothu Paarvai malarnthiruppa Engamma paasa kural koduppa Male Part Ennai pola ezhai konda Ennamellam kai koodum Female : Chinna kutty meenavukku Aasai kooda eederum Male : Amman koyililae Female : Aadum velaiyilae Both : Ellorkkum ellaamum Endrum ingu kidaikkum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஹே..சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா பெண் : பிரபுவத்தானே பார்த்து பித்து பிடிச்சவள் ஆனா ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும் கிளுகிளுப்பாக பார்த்தாளாம் ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம் பகலில நெனச்சு வேர்த்தாளாம் ஆண் : சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா பெண் : பிரபுவத்தானே பார்த்து பித்து பிடிச்சவள் ஆனா ஆண் : ஹே..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும் கிளுகிளுப்பாக பார்த்தாளாம் ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம் பகலில நெனச்சு வேர்த்தாளாம் ஆண் : சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா ஆண் : சூரக்கோட்டை மச்சானே சொக்குப்பொடி வச்சானே சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன் பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே ஹே கும்தல கும்மா சூரக்கோட்டை மச்சானே சொக்குப்பொடி வச்சானே சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன் பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே பெண் : சென்னப் பட்டணம் போகத்தான் சினிமா ஸ்டாரா ஆகத்தான் இளையத்திலகம் கூடத்தான் டூயட் ஒண்ணு பாடத்தான் ஆண் : நித்தம் நித்தம் அவ மெட்டு படிக்க நெஞ்சுக்குள்ள தாளம் தகதிமிதோம் தகதிமிதோம் ஆண் : சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா பெண் : பிரபுவத்தானே பார்த்து பித்து பிடிச்சவள் ஆனா ஆண் : அட..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும் கிளுகிளுப்பாக பார்த்தாளாம் ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம் பகலில நெனச்சு வேர்த்தாளாம் ஆண் : சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா ஆண் : நானும் கலைஞனம்மா தெம்மாங்கு பாடும் இளைஞனம்மா நடிகர் திலகம் பிள்ளையைப் போலே நான் வருவேனே புரவியின் மேலே ஆண் : ஆத்தா துணையிருப்பா இங்கே நான் கேட்கும் வரம் கொடுப்பா கண்ணீர் சிந்தி வாடும்போது கண்ணு தொறக்க வேண்டும்போது பார்வை மலர்ந்திருப்பா எங்கம்மா பாசக் குரல் கொடுப்பா ஆண் : என்னைப் போலே ஏழைக் கொண்ட எண்ணமெல்லாம் கை கூடும் பெண் : சின்னக் குட்டி மீனாவுக்கு ஆசை கூட ஈடேற ஆண் : அம்மன் கோயிலிலே பெண் : ஆடும் வேளையிலே இருவர் : எல்லார்க்கும் எல்லாமும் என்றும் இங்கு கிடைக்கும்.....
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Sankar Ganesh
Release information: From Nalla Kaalam Porandaachu (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Nalla Kaalam Porandaachu
- Composer: Sankar Ganesh