Roman script
Singer : Balamurali Krishna Music by : Ilayaraja Female Part Hmm mm hmm mmmm Thana nana thana nanananana Male Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Male Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Male Part Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Male Part Endrum kaadhalai Kondaadum kaaviyamae Pudhumai malarum inimai Antha mayakkathil inaivathu Uravukku perumai Male Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Male Part Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Male Part Un punnagai Sollaatha athisayama Azhagae ilamai radhamae Antha maayanin leelaiyil Mayanguthu ulagam Male Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan
தமிழ்
பாடகர் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் ஆண் : கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி ஆண் : என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் ஆண் : நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா ஆண் : உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
Song information
Singer: Balamurali Krishna
Music by: Ilayaraja
Release information: From Kavikkuyil (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Balamurali Krishna
- Film / album: Kavikkuyil
- Composer: Ilayaraja