Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Female Part Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Female Part Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Female Part Endrum kaadhalai Kondaadum kaaviyamae Pudhumai malarum inimai Antha mayakkathil inaivathu Uravukku perumai Female Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Female Part Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Female Part Un punnagai Sollaatha athisayama Azhagae ilamai radhamae Antha maayanin leelaiyil Mayanguthu ulagam Female Part Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Female Part Chinna kannan azhaikkiraan…(2)
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி பெண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி பெண் : கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி பெண் : என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை பெண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் பெண் : நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா பெண் : உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் பெண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி பெண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kavikkuyil (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kavikkuyil
- Composer: Ilayaraja