Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Chinna kannaa chella kannaa Chinna kannaa chella kannaa Innaadu un kaiyilae Sirikkum thaenmozhi manakkum poongodi En veedu un kannilae Male Part Chinna kannaa chella kannaa Innaadu un kaiyilae Sirikkum thaenmozhi manakkum poongodi En veedu un kannilae Male Part Gandhiyum annaavum kaattiya paathai Nee sellum paathaiyadaa Kallam ilaamal vanjam illaamal Neraaga nee solladaa Male Part Bharathi paattai padiththu Nee bharatha naattai nadaththu Bharathi paattai padiththu Nee bharatha naattai nadaththu Deivam ondrae endrey namb Un ullam koyiladaa Male Part Chinna kannaa chella kannaa Innaadu un kaiyilae Sirikkum thaenmozhi manakkum poongodi En veedu un kannilae Male Part Aadhikararkal yaar vantha pothum Anjaamal por seiyaadaa Allal vanthaalum innal vanthaalum Thoosaaga nee ennadaa Male Part Aadhikararkal yaar vantha pothum Anjaamal por seiyaadaa Allal vanthaalum innal vanthaalum Thoosaaga nee ennadaa Male Part Ariyaa paruvaththu pinju Nee avanukku mattum anju Ariyaa paruvaththu pinju Nee avanukku mattum anju Jadhiyum ondrey needhiyum ondreuy Ellorum sonthamadaa Male Part Chinna kannaa chella kannaa Innaadu un kaiyilae Sirikkum thaenmozhi manakkum poongodi En veedu un kannilae hae haei
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சின்ன கண்ணா செல்லக் கண்ணா இந்நாடு உன் கையிலே சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி என் வீடு உன் கண்ணிலே ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா இந்நாடு உன் கையிலே சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி என் வீடு உன் கண்ணிலே ஆண் : காந்தியும் அண்ணாவும் காட்டிய பாதை நீ செல்லும் பாதையடா கள்ளம் இல்லாமல் வஞ்சம் இல்லாமல் நேராக நீ சொல்லடா ஆண் : காந்தியும் அண்ணாவும் காட்டிய பாதை நீ செல்லும் பாதையடா கள்ளம் இல்லாமல் வஞ்சம் இல்லாமல் நேராக நீ சொல்லடா ஆண் : பாரதி பாட்டை படித்து நீ பாரத நாட்டை நடத்து பாரதி பாட்டை படித்து நீ பாரத நாட்டை நடத்து தெய்வம் ஒன்றே என்றே நம்பு உன் உள்ளம் கோயிலடா...... ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா இந்நாடு உன் கையிலே சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி என் வீடு உன் கண்ணிலே ஆண் : ஆதிக்ககாரர்கள் யார் வந்த போதும் அஞ்சாமல் போர் செய்யடா அல்லல் வந்தாலும் இன்னல் வந்தாலும் தூசாக நீ எண்ணடா ஆண் : ஆதிக்ககாரர்கள் யார் வந்த போதும் அஞ்சாமல் போர் செய்யடா அல்லல் வந்தாலும் இன்னல் வந்தாலும் தூசாக நீ எண்ணடா ஆண் : அறியாப் பருவத்து பிஞ்சு நீ அவனுக்கு மட்டும் அஞ்சு அறியாப் பருவத்து பிஞ்சு நீ அவனுக்கு மட்டும் அஞ்சு ஜாதியும் ஒன்றே நீதியும் ஒன்றே எல்லோரும் சொந்தமடா..... ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா இந்நாடு உன் கையிலே சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி என் வீடு உன் கண்ணிலே ஹே ஹேய்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Karotti Kannan (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Karotti Kannan
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan