Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Lyrics by : Vairamuthu Male Part Mmm….mm….mmm…. Aaa….aa….aa….aah…aa… Male Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Male Part Thaai madiyil oivedukkum Kaalam nimmathi Thalaiyeduththu valarnthu vittaal Inbam thunbam paathi Male Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Male Part Maarbanaththu oottavillai Naanum pillaithaan Mani vayittril sumakkavillai Aanaal annaithaan Male Part Ini orunaal eendreduppaal Unthan annaiyaaga Illaiyendraal piranthiruppaal Untha pillaiyaaga Male Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Male Part Manam ondrae vaazhkkaiyendrae Mannai aala vaa Veeram ondrae vedhamendrae Vinnai saadi vaa Male Part Yaar magan nee enbathaithaan Oorum solla vendum Pirantha udal maraintha pinnum Perum solla vendum Male Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Male Part Thaai madiyil oivedukkum Kaalam nimmathi Thalaiyeduththu valarnthu vittaal Inbam thunbam paathi Inbam thunbam paathi Mmmheemmmm……mmmm…. Mmmheemmmm……mmmm….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்..... ஆஆ....ஆ....ஆ....ஆஹ்...ஆ..... ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம் ஆண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம் ஆண் : மார்பணைத்து ஊட்டவில்லை நானும் பிள்ளைதான் மணி வயிற்றில் சுமக்கவில்லை ஆனால் அன்னைதான் ஆண் : இனி ஒருநாள் ஈன்றெடுப்பாள் உந்தன் அன்னையாக இல்லையென்றால் பிறந்திருப்பாள் உந்தன் பிள்ளையாக ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம் ஆண் : மானம் ஒன்றே வாழ்க்கையென்றே மண்ணை ஆள வா வீரம் ஒன்றே வேதமென்றே விண்ணை சாடி வா ஆண் : யார் மகன் நீ என்பதைதான் ஊரும் சொல்ல வேண்டும் பிறந்த உடல் மறைந்த பின்னும் பேரும் சொல்ல வேண்டும் ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம் ஆண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி இன்பம் துன்பம் பாதி.... ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்...... ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyrics by: Vairamuthu
Release information: From Thaimel Aanai (1988) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thaimel Aanai
- Composer: Chandrabose
- Lyricist: Vairamuthu