Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Panchu Arunachalam Male Part Chinna chinna veedu katti Suththi suththi odi vanthu Chinna pillai kaalam thottu Vanthathintha sontha ammaa Male Part Kollaiyilae vachcha kodi Komba suththi valarnthaarpola Male Part Enna suththi nee valarnthae Unna suththi naan valarnthaen Enna suththi nee valarnthae Unna suththi naan valarnthaen Male Part Epothum unna kann pola kappen Mamana marakkaathae En mana koottukullae Oru kiliyai valarththaene Male Part Adhan azagai rasichenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி சுத்தி சுத்தி ஓடி வந்து சின்னப் பிள்ளை காலம் தொட்டு வந்ததிந்த சொந்தம் அம்மா ஆண் : கொல்லையிலே வச்சக் கொடி கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல ஆண் : என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே...... என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே ஆண் : அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manakanakku (1986) · Singer: P. Jayachandran · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Manakanakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Panchu Arunachalam