Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Laa laa la la laaa laa la la Laa laa la la laaa laa la la Laa la laaaa la la laaaa Laa la laaaa la la laaaa Laa la laaaa la la laaaa la la la l a laaa la aaa…. Female Part Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Pooththaadum thaen mottu Naana naana Female Part Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma Chorus Mmmm..mmmm…mmm Mmmm..mmmm…mmmmm… Female Part Mannavan perai cholli Malligai soodi konden Manmadhan paadal ondru Nenjukkul paadi konden Female Part Sollathaan enniyum Illayae bhaasaigal Ennavo aasaigal Ennathin osaigal Female Part {Maalai soodi.. Chorus : Mmm….imm Manjam thedi… Chorus : Mmm….imm} (2) Female Part Kaadhal devan sannidhi Kaana..kaana…kaana Kaana…. Female Part Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma Chorus Mmmm..mmmm…mmm Mmmm..mmmm…mmmmm… Female Part Menikkul kaatru vandhu Mellaththaan aada kanden Mangaikul kaadhal vellam Gangai pol oda kanden Female Part Inbathtin ellaiyoo Illayae…. illayae… Andhiyum vandhadhaal Thollaiyae thollaiyae Female Part {Kaalamdhorum… Chorus : Mmm….imm Ketkka vendum… Chorus : Mmm….imm} (2) Female Part Paruvam ennum keerthanam Paada..paada paada Paada Female Part Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Pooththaadum thaen mottu Naana naana Female Part Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ............................... பெண் : சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா பெண் : சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா குழு : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பெண் : மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன் பெண் : சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் பெண் : { மாலை சூடி குழு : ம்ம்ம்.. இம்ம் மஞ்சம் தேடி குழு : ம்ம்ம்.. இம்ம் } (2) பெண் : காதல் தேவன் சன்னிதி காண காண காண காண பெண் : சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா குழு : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பெண் : மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன் பெண் : இன்பத்தின் எல்லையோ இல்லயே இல்லயே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே பெண் : { காலம் தோறும் குழு : ம்ம்ம்.. இம்ம் கேட்க வேண்டும் குழு : ம்ம்ம்.. இம்ம் } (2) பெண் : பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட பாட பெண் : சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா பெண் : சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
Song details
Music by: Ilayaraja
Release information: From Mouna Ragam (1986) · Lyricist: Vaali
- Singer: S. Janaki
- Film / album: Mouna Ragam
- Composer: Ilayaraja