Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Music by : M. S. Vishwanathan and Ilayaraja Male Part Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Male Part Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna… Male Part Unadhu thooralum iniya saaralum Theendum megam silirkkudhammaa Female Part Haahaahaa… adhu theendum megamilla Dhegam silirkkudhammaa….(Dialogue) Male Part Unadhu thooralum iniya saaralum Theendum dhegam silirkkudhammaa Nanaindha pozhudhilum kulirndha manadhinil Yaedho aasai thudikkudhammaa Manidha jaadhiyin pasiyum dhaagamum Unnaal endrum theerumammaa Vaari thandha vallal endru Paaril unnai cholvadhundu Male Part Inamum kulamum irukkum ulagil Anaivarum ingu sari samam yena Unarthidum mazhaiyae chinna chinna Male Part Chinna chinna thooral enna Ennai konjum saaral enna
Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna thooral enna Male Part Pizhaikku yaavarum thavikkum naatkkalil Neeyo ingae varuvadhillai Female Part Padichavan paatta kedutha Kadhaiyaalla irukku Pizhaikkunnu ezhudhalaiyae Mazhaikkunnu thaanae ezhudhi irukken (Dialogue) Male Part Oho ho… Mazhaikku yaavarum thavikkum naatkkalil Neeyo ingae varuvadhillai Veditha boomiyum maanam paarkkaiyil Neeyo kannil therivadhillai Unadhu saedhiyai pozhiyum thaedhiyai Munnaal ingae yaararivaar Male Part Nanjai mannum punjai mannum Neeyum vandhaal ponnaai minnum Unadhu perumai ulaagam ariyum Idi yenum isai muzhangida varum Mazhai yenum magalae chinna chinna Male Part Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Male Part Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்ன சின்ன...... ஆண் : உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா பெண் : ஹாஹஹா அது தீண்டும் மேகமில்ல தேகம் சிலிர்க்குதம்மா.......(வசனம்) ஆண் : உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துடிக்குதம்மா மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா வாரித் தந்த வள்ளல் என்று பாரில் உன்னைச் சொல்வதுண்டு ஆண் : இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே சின்ன சின்ன...... ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்னச் சின்ன தூறல் என்ன ஆண் : பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு பிழைக்கும்ன்னு எழுதலையே மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன் (வசனம்) ஆண் : ஓஹோ...... மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை வெடித்த பூமியும் மானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை உனது சேதியை பொழியும் தேதியை முன்னால் இங்கே யாரறிவார் ஆண் : நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும் உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே சின்ன சின்ன...... ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்ன சின்ன......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Anuradha
Music by: M. S. Vishwanathan and Ilayaraja
Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Anuradha
- Film / album: Senthamizh Paattu
- Composer: M. S. Vishwanathan and Ilayaraja