Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female Part Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru Female Part Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru Female Part Thaniyaaga maaman Thunai thedi vaada Puriyaamal naanum Parigaaram theda Female Part Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru Female Part Kanneer karaindhurugum Kanni mezhugaanen naanae Nee paaradi Female Part Mannan manam kalanga Mannil sarugaanen poovae Nee kooradi Male Part Nithirayai naanum moodi Nitham oru gaanam paadi Uthamiyai thedi thedi Kathum oru vaanam baadi Female Part Unn udhattil poiyai vaithu Mullil thaitha poovaai aanaen Male : En manadhil paasam veithu Kallil seidha theraai ponen
Female : Alai mel padagaai aanen.. Male Part Chinna chinna solleduthu Sundharikku nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru Male Part Sollaal vilaindhadhindha Sondha kadhai dhaanae Poovae nee keladi Male Part Pennae varutham illai Nenjil enna baaram Neeyae poi kooradi Female Part Kannimaiyai meerum eeram Kanni ival sogam porum Vennilavai moodum megam Vittu vilagaadho dhooram Male Part Vannakili pona pinnae Thannandhani aanen naanae Female : Enni enni aavadhenna Kangal urangaayo maama.. Male : Uyir poi udal aanen Male Part Chinna chinna solleduthu Sundharikku nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru Male Part Kuyilodu seru Oru paatu kelu Aval sogam theera Vazhi neeyum paaru Female Part Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு பெண் : சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு பெண் : தனியாக மாமன் துணை தேடி வாட புரியாமல் நானும் பரிகாரம் தேட பெண் : சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு பெண் : கண்ணீர் கரைந்துருகும் கன்னி மெழுகானேன் நானே நீ பாரடி பெண் : மன்னன் மனம் கலங்க மண்ணில் சருகானேன் பூவே நீ கூறடி ஆண் : நித்திரையை நானும் மூடி நித்தம் ஒரு கானம் பாடி உத்தமியை தேடி தேடி கத்தும் ஒரு வானம் பாடி பெண் : உன்னுதட்டில் பொய்யை வைத்து முள்ளில் தைத்த பூவாய் ஆனேன் ஆண் : என் மனதில் பாசம் வைத்து கல்லில் செய்த தேராய் போனேன் பெண் : அலை மேல் படகாய் ஆனேன் ஆண் : சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு ஆண் : சொல்லால் விளைந்ததிந்த சொந்தக்கதை தானே பூவே நீ கேளடி ஆண் : பெண்ணே வருத்தமில்லை நெஞ்சில் என்ன பாரம் நீயே போய் கூறடி பெண் : கன்னிமையை மீறும் ஈரம் கன்னி இவள் சோகம் போரும் வெண்ணிலவை மூடும் மேகம் விட்டு விலகாதோ தூரம் ஆண் : வண்ணக்கிளி போனபின்னே தன்னந்தனி ஆனேன் நானே பெண் : எண்ணி எண்ணி ஆவதென்ன கண்கள் உறங்காயோ மாமா ஆண் : உயிர் போய் உடலானேன் ஆண் : சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு ஆண் : குயிலோடு சேரு ஒரு பாட்டு கேளு அவள் சோகம் தீர வழி நீயும் பாரு பெண் : சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Rajakumaran (1994) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Rajakumaran
- Composer: Ilayaraja