Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Thappi vanthi sippi muththae Unnai peththa thaai yaaru Male Part Solli kolla vaayumillai Alli kolla thaayumillai Yaeno sodhanai ila nenjil vedhanai Male Part Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Male Part Chinna pinju nenjukkulle Enna enna aasaiyundo Ullam thannai moodi vaiththa Dheivam vanthaal sollum ingae Male Part Oorum illai perum illai Unmai solla yaarum illai Neeyum ini naanum oru jeevanthaanadaa Solai kili polae en tholil aadadaa Idhu pesaa oviyam idhil sogam aayiram Male Part Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Thappi vanthi sippi muththae Unnai peththa thaai yaaru Male Part Kannil unnai kaanumpothu Ennam engo poguthaiyyaa Ennai vittu pona pillai Ingae unthan kolam kondu Male Part Vanthathendru ennugindren Vaazhththu solli paadugindren Gangai nee endraal karai ingu naanadaa Vaanam naan endraal vidi velli neeyadaa En vaazhvil nimmathi athu unthan sannathi Male Part Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Thappi vanthi sippi muththae Unnai peththa thaai yaaru Male Part Solli kolla vaayumillai Alli kolla thaayumillai Yaeno sodhanai ila nenjil vedhanai Male Part Chinna chinna roja poovae Chella kanane nee yaaru
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை அள்ளி கொள்ள தாயுமில்லை ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு ஆண் : சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ உள்ளம் தன்னை மூடி வைத்த தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே ஆண் : ஊரும் இல்லை பேரும் இல்லை உண்மை சொல்ல யாரும் இல்லை நீயும் இனி நானும் ஒரு ஜீவன்தானடா சோலை கிளி போலே என் தோளில் ஆடடா இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம் ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு ஆண் : கண்ணில் உன்னை காணும் போது எண்ணம் எங்கோ போகுதய்யா என்னை விட்டு போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு ஆண் : வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன் கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி...... ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை அள்ளி கொள்ள தாயுமில்லை ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Poovizhi Vasalile (1987) · Singer: K. J. Yesudas · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Poovizhi Vasalile
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran