Roman script
Singers : Minmini and S. Janaki Music by : Ilayaraja Female Part Chinna chinna poongodi… Ennai chutri paadudhae… Chinna chinna poongodi Ennai chutri paadudhae Female Part Chinna chinna poongodi Ennai chutri paadudhae Female Part Kanmani ponmani kannae Nee oo ..oo… Anbu chinnam thandhadhae Alli thandhu nindradhae En uyir unnidam kannae oo…ooo Vilaiyaadum maano alaiyodum meeno Madi meedhil vandhae seraadho ooo… Females : Chinna chinna poongodi Ennai chutri paadudhae Kanmani ponmani kannae Nee oo ..oo… Female Part Kan vannamae Kandaal adhu Paurnamiyaai kaanum Kai vannamae kandaal adhu Thaamaraiyaai thonum Female Part Pon idhazh thandhadhu Poo idhazho Punnagai sindhiya maanthaliro Un kural thandhadhu vaenguzhala Un manam vaanathu kaarmugila Arumbu thottam polae azhagaana veechil Kurumbu kelvi ketkum karumbu pola pechil Kavi paadum chinna kannammaa aaa… Females : Chinna chinna poongodi Ennai chutri paadudhae Kanmani ponmani kannae Nee oo ..oo… Anbu chinnam thandhadhae Alli thandhu nindradhae En uyir unnidam kannae oo..ooo…
தமிழ்
பாடகர்கள் : மின்மினி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே பெண் : சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே பெண் : கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ.....ஓ..... அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ.....ஓ.... விளையாடும் மானோ அலையோடும் மீனோ மடி மீதில் வந்தே சேராதோ ஓ...... பெண்கள் : சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ.....ஓ..... பெண் : கண் வண்ணமே கண்டால் அது பௌர்ணமியாய் காணும் கை வண்ணமே கண்டால் அது தாமரையாய் தோணும் பெண் : பொன் இதழ் தந்தது பூ இதழோ புன்னகை சிந்திய மாந்தளிரோ உன் குரல் தந்தது வேங்குழலா உன் மனம் வானத்து கார்முகிலா பெண் : அரும்புத் தோட்டம் போலே அழகான வீச்சில் குறும்புக் கேள்வி கேட்கும் கரும்பு போல பேச்சில் கவி பாடும் சின்னக் கண்ணம்மா ஆ... பெண்கள் : சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ.....ஓ..... அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ.....ஓ....
Song information
Singers: Minmini and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Chinna Kannamma (1993) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Minmini and S. Janaki
- Film / album: Chinna Kannamma
- Composer: Ilayaraja