Roman script
Singers : Jamuna Rani and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female Part Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female Part Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female Part Vanna vanna kannanukku Enna vendum Male : Vattamittu paadidum kanni vendum Female Part Vanna vanna kannanukku Enna vendum Male : Vattamittu paadidum kanni vendum Female Part Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female Part Panjavarna kili enna naan illaiyaa Male : Pasum paal thiratti poosi vaitha Mugam illaiyaa Female Part Panjavarna kili enna naan illaiyaa Male : Pasum paal thiratti poosi vaitha Mugam illaiyaa Female Part Nenjuruga paadi varum kural illaiyaa Nenjuruga paadi varum kural illaiyaa Male Part Naru nei vaasam thaangi varum Kuzhal illaiyaa Naru nei vaasam thaangi varum kuzhal illaiyaa Illaiyaa illaiyaa illaiyaa Female Part Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Male Part Pacharisi pol sirikkum sirippillaiyaa Female : Panai vellam pol inikkum Mozhi illaiyaa Male Part Pacharisi pol sirikkum sirippillaiyaa Female : Panai vellam pol inikkum Mozhi illaiyaa Male Part Hmmm… Female Part Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female : Vanna vanna kannanukku Enna vendum Male : Vattamittu paadidum kanni vendum Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum
தமிழ்
பாடகர்கள் : ஜமுனாராணி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும் பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா ஆண் : பசும் பால் திரட்டிப் பூசி வைத்த முகம் இல்லையா பெண் : பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா ஆண் : பசும் பால் திரட்டிப் பூசி வைத்த முகம் இல்லையா பெண் : நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா ஆண் : நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா இல்லையா இல்லையா இல்லையா பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் ஆண் : பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா பெண் : பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா ஆண் : பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா பெண் : பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா ஆண் : ஹ்ம்ம்..... பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்
Song information
Singers: Jamuna Rani and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kattu Roja (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jamuna Rani and T. M. Soundararajan
- Film / album: Kattu Roja
- Composer: K. V. Mahadevan