Roman script
Singers : Nithyashree and Unni Krishnan Music by : Dhina Female Part …………………….. Female Part Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Yedhyedho enakkul nigazhndhadhae Ennangal engengoo parakkuthae Nenjukkul minnalgal therikkuthae Female Part Sugam thaalamalae manam thalladudhae Varum osai ellam enai thaalattudhae Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Chorus …………………… Male Part Oru puram nanum perunthavam seidhen Iraivanai naalum idhu thaan ketten Female : Aayiram paravaigal kilaigalil koodidum Deivathin aruludan poothathu thaavaram Male Part Ver idavae mayilgal varuma Thendralum ini thaalattuma Female Part Sa ni sa ri ma pa dha ni sa Sa ni sa ri ma pa dha ni ri sa Male Part Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Chorus Chandiranin saar eduthu
Sandhanatha poosuvom Thanga magaraasiya seeraattvom Chandiranin saar eduthu Sandhanatha poosuvom Thanga magaraasiya seeraattvom Velli minnal vagideduthu Thaazham poova pinnuvom Vaanavilla valaiyaakki kaigalil sootuvom Female Part Sirumani poovin karuvarai naana Velli pani thuliyilae muthai eduthaenaa Male : Thalai murai thaangidum thaaimaiyin baakiyam Idhayathai killudhae pillai thamizh ilakiyam Female Part Naan pudhithaai indru thaan piranthen Thani maram naan thoppaaginen Male Part Sa ni sa ri ma pa dha ni sa Sa ni sa ri ma pa dha ni ri sa Female Part Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Female Part Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Male Part Yedhyedho enakkul nigazhndhadhae Ennangal engengoo parakkuthae Nenjukkul minnalgal therikkuthae Female Part Sa ri pa ma ga ri Ni sa ga ni ri sa Both : Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma
தமிழ்
பாடகர்கள் : நித்யஸ்ரீ மற்றும் உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : தினா பெண் : .................... பெண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே பெண் : சுகம் தாளாமலே மனம் தள்ளாடுதே வரும் ஓசையெல்லாம் எனைத் தாலாட்டுதே சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா குழு : ........................... ஆண் : ஒரு புறம் நானும் பெருந்தவம் செய்தேன் இறைவனை நாளும் இதுதான் கேட்டேன் பெண் : ஆயிரம் பறவைகள் கிளைகளில் கூடிடும் தெய்வத்தின் அருளுடன் பூத்தது தாவரம் ஆண் : வேரிடவே மயில்கள் வருமா தென்றலும் இனி தாலாட்டுமா பெண் : ஸாநிஸரி மபதநிஸ ஸாநிஸரி மபதநிரிஸ ஆண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா.. குழு : சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம் தங்க மகராசியை சீராட்டுவோம் சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம் தங்க மகராசியை சீராட்டுவோம் வெள்ளி மின்னல் வகிடெடுத்து தாழம்பூவ பின்னுவோம் வானவில்ல வளையாக்கி கைகளில் சூட்டுவோம் பெண் : சிறுமணி பூவின் கருவறை நானா வெள்ளிப்பனித் துளியிலே முத்தையெடுத்தேனா ஆண் : தலைமுறை தாங்கிடும் தாய்மையின் பாக்கியம் இதயத்தை கிள்ளுதே பிள்ளைத்தமிழ் இலக்கியம் பெண் : நான் புதிதாய் இன்றுதான் பிறந்தேன் தனிமரம் நான் தோப்பாகினேன் ஆண் : ஸாநிஸரி மபதநிஸ ஸாநிஸரி மபதநிரிஸ பெண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா பெண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா ஆண் : ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே பெண் : ஸரிபமகரி நிஸகநிரிஸா இருவர் : சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா......
Song information
Singers: Nithyashree and Unni Krishnan
Music by: Dhina
Release information: From Annai – 2000 Film (2000) · Lyricist: Kadhal Mathi
Explore this song
- Singer: Nithyashree and Unni Krishnan
- Film / album: Annai – 2000 Film
- Composer: Dhina