Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : M. S. Viswanathan Female Part Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Female Part Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Dhinam geetham isaikkindra meengal Female Part Antha chinnajirusugal chiththira pinjigal Siru olai kudilgalil koodi Sola kanji kudikkindra kuyilgal Female Part Antha chinnajirusugal chiththira pinjigal Siru olai kudilgalil koodi Sola kanji kudikkindra kuyilgal Sola kanji kudikkindra kuyilgal Female Part Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Female Part Antha sorkka sirippugal sorna virippuggal Settru sagathiyil thulli Thanga meni karuththidum muyalgal Thanga meni karuththidum muyalgal Female Part Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Male Part Antha sooriya dheepangal sundhara sirppangal Saalai orangalil odum kizhisal Sattai aninthitta maangal Sattai aninthitta maangal Male Part Antha sooriya dheepangal sundhara sirppangal Saalai orangalil odum kizhisal Sattai aninthitta maangal Sattai aninthitta maangal Male Part Antha solai pasumaigal soga padhumaigal Veli nizhalgalil koodi Pasunthogai virikkindra mayilgal Pasunthogai virikkindra mayilgal Male Part Antha sevvaazhai thandugal senthoora seppugal Nadaipaadhaigalil valarum Namathu naalaiya nambikkai payirkal Female Part Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal…. Dhinam geetham isaikkindra meengal….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள் சிறு ஓலைக் குடில்களில் கூடி சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள் பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள் சிறு ஓலைக் குடில்களில் கூடி சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள் சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்... பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : அந்த சொர்க்கச் சிரிப்புகள் சொர்ண விரிப்புகள் சேற்று சகதியில் துள்ளி தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள் தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்.... பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள் சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல் சட்டை அணிந்திட்ட மான்கள் சட்டை அணிந்திட்ட மான்கள்...... ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள் சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல் சட்டை அணிந்திட்ட மான்கள் சட்டை அணிந்திட்ட மான்கள்...... ஆண் : அந்த சோலை பசுமைகள் சோக பதுமைகள் வேலி நிழல்களில் கூடி பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள் பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள் ஆண் : அந்த செவ்வாழை தண்டுகள் செந்தூர செப்புகள் நடைபாதைகளில் வளரும் நமது நாளைய நம்பிக்கை பயிர்கள் ஆண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: M. S. Viswanathan
Release information: From Arumbugal (1979) · Lyricist: Jupiter Chinnadurai
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Arumbugal
- Composer: M. S. Viswanathan