Roman script
Singers : Karthik Ramaswamy and Padmalatha Music by : A. J. Alimirazaq Male Part Un aadai sindhiya niramaa En kangal yendhiya niramaa Un naanam thooviya niramaa.. En nenjam maariya niramaa Male Part Adivaanil konjam Un idhazhodu konjam Kanavoadu konjam Un azhagodu konjam Male Part {Sengaadhal sengaadhal Ondru kondenadee En ennangal un kannil Minna kandenadee} (2) Male Part Un aadai sindhiya niramaa En kangal yendhiya niramaa Un naanam thooviya niramaa.. En nenjam maariya niramaa Male Part Puratchi pesi thirindhavan Un puruva nelivil tholaindhen Kolgai parappi kidandhavan Un kollum vizhiyil vizhundhen Male Part Arasiyal konjam Konjum kaadhalum konjam Irandaiyum yendhi Magizhudhu nenjam… Female Part {Sengaadhal sengaadhal Ondru kondenadaa Un ennangal en kannil Minna kandenadaa} (2) Male Part Un aadai sindhiya niramaa En kangal yendhiya niramaa Un naanam thooviya niramaa.. En nenjam maariya niramaa Male Part Sila pookkal sindhiya niramaa En kurudhiyil minnidum niramaa Un naavil yeriya niramaa En nenjam maariya niramaa Female Part Adivaanil konjam Un idhazhodu konjam Kanavodu konjam Un azhagodu konjam Male Part {Sengaadhal sengaadhal Ondru kondenadee En ennangal un kannil Minna kandenadee} (2) Female Part Siru pookkal sindhiya niramaa En kurudhiyil minnidum niramaa Un naavil yeriya niramaa En nenjam maariya niramaa
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் ராமசுவாமி மற்றும் பத்மலதா இசை அமைப்பாளர் : அலிமிராஜாக் ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா.. என் கண்கள் ஏந்திய நிறமா.. உன் நாணம் தூவிய நிறமா.. என் நெஞ்சம் மாறிய நிறமா... ஆண் : அடிவானில் கொஞ்சம் உன் இதழோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம் உன் அழகோடு கொஞ்சம் ஆண் : {செங்காதல் செங்காதல் ஒன்று கொண்டேனடீ.. என் எண்ணங்கள் உன் கண்ணில் மின்னக் கண்டேனடீ...} (2) ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா.. என் கண்கள் ஏந்திய நிறமா.. உன் நாணம் தூவிய நிறமா.. என் நெஞ்சம் மாறிய நிறமா... ஆண் : புரட்சி பேசித் திரிந்தவன் உன் புருவ நெளிவில் தொலைந்தேன் கொள்கை பரப்பிக் கிடந்தவன் உன் கொல்லும் விழியில் விழுந்தேன் ஆண் : அரசியல் கொஞ்சம் கொஞ்சும் காதல் கொஞ்சம் இரண்டையும் ஏந்தி மகிழுது நெஞ்சம்... பெண் : {செங்காதல் செங்காதல் ஒன்று கொண்டேனடா ... உன் எண்ணங்கள் என் கண்ணில் மின்னக் கண்டேனடா ...} (2) ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா.. என் கண்கள் ஏந்திய நிறமா.. உன் நாணம் தூவிய நிறமா.. என் நெஞ்சம் மாறிய நிறமா... ஆண் : சில பூக்கள் சிந்திய நிறமா... என் குருதியில் மின்னிடும் நிறமா... உன் நாவில் ஏறிய நிறமா... என் நெஞ்சம் மாறிய நிறமா... பெண் : அடிவானில் கொஞ்சம் உன் இதழோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம் உன் அழகோடு கொஞ்சம் ஆண் : {செங்காதல் செங்காதல் ஒன்று கொண்டேனடீ.. என் எண்ணங்கள் உன் கண்ணில் மின்னக் கண்டேனடீ...} (2) பெண் : சிறு பூக்கள் சிந்திய நிறமா... என் குருதியில் மின்னிடும் நிறமா... உன் நாவில் ஏறிய நிறமா... என் நெஞ்சம் மாறிய நிறமா...
Song details
Singers: Karthik Ramaswamy and Padmalatha
Music by: A. J. Alimirazaq
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Madhan Karky
- Singer: Karthik Ramaswamy and Padmalatha
- Film / album: Album Songs 2020
- Composer: A. J. Alimirazaq