Roman script
Singers : K. J. Yesudass and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamaipithan Male Part Love all Female : Hoohoom love one Male Part Chendu malli poopol azhagiya panthu Chendu malli poopol azhagiya panthu Sealvizhi aadattum kadhalil vanthu Love all Female Part Love one Endrum intha idhayam oruvanukkendru Endrum intha idhayam oruvanukkendru Iruppathai koorattum viraivinil sendru Female Part Endrum intha idhayam oruvanukkendru Iruppathai koorattum viraivinil sendru Male Part Gangaiyin sangamam kadalodu kanndaen Mangaiyin sangamam paarththida vanthaen Gangaiyin sangamam kadalodu kanndaen Mangaiyin sangamam paarththida vanthaen Female Part Karai vazhi selvathu gangaiyin perumai Murai vazhi selvathu mangaiyin peumai Karai vazhi selvathu gangaiyin perumai Murai vazhi selvathu mangaiyin peumai Male Part Chendu malli poopol azhagiya panthu Sealvizhi aadattum kadhalil vanthu Female Part Aayiram naadugal sendru vanthaalum Thaayaaga perumaiyai kaaththida vendum Aayiram naadugal sendru vanthaalum Thaayaaga perumaiyai kaaththida vendum Male Part Kaadhalum thaayaga perumaiyil ondru Kaanattum adhaiyum ilamaiyil indru Female Part Chendu malli poopol azhagiya panthu Male : Sealvizhi aadattum kadhalil vanthu Male Part Manthiram sollum manavarai kolam Manathinil thondrum ovvoru naalum Female : Ennuvathellaam nerinil kaanum Punniyam irunthaal adhu engu pogum Male Part Chendu malli poopol azhagiya panthu Love all Female : Love one Male : Love all Female : Love one love one
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : லவ் ஆல் பெண் : ஹுஹும் லவ் ஒன் ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து லவ் ஆல் பெண் : லவ் ஒன்..... என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று பெண் : என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று ஆண் : கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன் மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன் கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன் மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன் பெண் : கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து பெண் : ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும் தாயக பெருமையைக் காத்திட வேண்டும் ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும் தாயக பெருமையைக் காத்திட வேண்டும் ஆண் : காதலும் தாயகப் பெருமையில் ஒன்று காணட்டும் அதையும் இளமையில் இன்று பெண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து ஆண் : சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து ஆண் : மந்திரம் சொல்லும் மணவறை கோலம் மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும் பெண் : எண்ணுவதெல்லாம் நேரினில் காணும் புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும் ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து லவ் ஆல் பெண் : லவ் ஒன் ஆண் : லவ் ஆல் பெண் : லவ் ஒன் லவ் ஒன்
Song information
Singers: K. J. Yesudass and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Idhaya Malar (1976) · Singer: K. J. Yesudass and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: K. J. Yesudass and Vani Jayaram
- Film / album: Idhaya Malar
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Pulamaipithan