Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai Male Part Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai Whistling : …………………………… Male Part {Kandrin kuralum kanni thamizhum Sollum vaarthai ammaa ammaa Karunai thaedi alaiyum uyirgal Urugum vaarthai ammaa ammaa} (2) Male Part Endha manadhil paasam undo Andha manamae ammaa ammaa Inba kanavai alli tharavae Iraivan ennai thandhaanammaa En pon manigal yen ……. Male Part Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen…….. Whistling : ……………………………
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை விசில் : ......................................... ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2) ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா இன்பக் கனவை அள்ளித் தரவே இறைவன் என்னை தந்தானம்மா என் பொன்மணிகள் ஏன்...... ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன்...... விசில் : ..................................
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Enga Mama (1970) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Enga Mama
- Composer: M. S. Vishwanathan