Roman script
Singer : Haricharan Music Director : Santhosh Narayanan Lyricist : Vivek Male Part Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae Male Part Kizhakku veluthadhada Manasum angae sivanthadhada Sutta vadu aarala Nenjil patta pinbu maarala Male Part Nenjilae neruppa vecha Neerum anaika mudiyuma Kannilae mullu thaicha Imaiyam mooda mudiyuma Bharatha kadhayunkooda Pazhiyil mudinja kaviyam than Male Part Irupathum irapathum Antha iyarkayoda kayila Naan maranja pinnum nilaipathu En uyir ezhudhum kadhayila Male Part Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே ஆண் : கிழக்கு வெளுத்ததடா மனசும் அங்கே சிவந்ததடா சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அனைக்க முடியுமா கண்ணிலே முல்லு தைச்சா இமையை மூட முடியுமா பாரத கதையுங்கூட பழியில் முடிஞ்ச காவியம்தான் ஆண் : இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
Song information
Singer: Haricharan
Release information: From Andhagan The Pianist (2022) · Singer: Haricharan · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Andhagan The Pianist