Roman script
Singers : S. Janaki and Mano Music by : Ilayaraja Male Part Chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti Female Part Ada chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti Male Part Ada chalakku chalakku chela Atha kattikitaalae Female : Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae… Male Part Vaazndhalum un kooda Naan vaazhavenum Illaama vaaznthenna laabam Female : Un kaiyil poo maala Naan vaanga venum Vangaama theerathu thaabam Male Part Kuthalam thevai illa Nee siricha saaral varum Female : Then kaasi thevai illa Nee irundha thooral varum Male Part Vanna vanna chembaruthi Enna cherum Female : Neeyum thoda sollamalae Thaenum oorum Male : Valai osai alai osai Adhil nitham nitham paatu chatham Female Part Chalakku chalakku chela
Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Male Part Hoi sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti Female Part Ada chalakku chalakku chela Atha kattikitaalae Male : Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Female Part Poo maala podama Paai poda venaam Ennaala agaathu aamaaa Male : Illaenu sollaama Neeyaaga vaama Maateenu sollaama thaama Female Part Pollatha ennamellam Nenjukulla pothi vaiyi Male : Ipothu vetkam enna Konja neram othi vaiyi Female Part Konjam poru kaadhil vizhum Ketti melam Male : Melam vanthaal kettukalaam Kattil thaalam Female Part Oru naalu thiru naalu Apo nitham nitham paatu chatham Male Part Chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Female Part Sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti Male Part Ada chalakku chalakku chela Atha kattikitaalae Female : Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி பெண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி ஆண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே ஆண் : வாழ்ந்தாலும் உன் கூட நான் வாழ வேனும் இல்லாம வாழ்ந்தென்ன லாபம் பெண் : உன் கையில் பூ மாலை நான் வாங்க வேணும் வாங்காம தீராது தாகம் ஆண் : குத்தாலம் தேவை இல்ல நீ சிரிச்ச சாரல் வரும் பெண் : தென்காசி தேவை இல்ல நீ இருந்த தூரல் வரும் ஆண் : வண்ண வண்ண செம்பருத்தி என்ன சேரும் பெண் : நீயும் தொட சொல்லாமலே தேனும் ஊரும் ஆண் : வலை ஓசை அலை ஓசை அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம் பெண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே ஆண் : ஓய் சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி பெண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஆண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே பெண் : பூ மாலை போடாம பாய் போட வேணாம் என்னால ஆகாது ஆமா ஆண் : இல்லேனு சொல்லாம நீயாக வாம மாட்டேனு சொல்லாம தாம பெண் : பொல்லாத எண்ணமெல்லாம் நெஞ்சுக்குள்ள பொத்தி வெய் ஆண் : இப்போது வெட்கம் என்ன கொஞ்ச நேரம் ஓதி வைய் பெண் : கொஞ்சம் பொறு காதில் விழும் கெட்டி மேளம் ஆண் : மேளம் வந்தால் கேட்டுக்கலாம் கட்டில் தாளம் பெண் : ஒரு நாலு திரு நாலு அப்போ நித்தம் நித்தம் பாட்டு சத்தம் ஆண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே பெண் : சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி ஆண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே
Song information
Singers: S. Janaki and Mano
Music by: Ilayaraja
Release information: From Chembaruthi (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and Mano
- Film / album: Chembaruthi
- Composer: Ilayaraja