Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : Karthik Mano Lyrics by : Karthik Mano Male Part Radhiye… Male Part Cadbury pennae Mayakkura kannae Unna konjam paartha Vedikira vaetta Male Part Strawberry radhiyae Mayakkura madhiyae En usurae unakulla thaan Male Part Adi unnoda dhaan nadakayila Suthi symphony dhaan ketkudhadi Unna vecha kanna paarkayila Manasulla idi idikidhadi Male Part Manja kaari maaya tina Morachikittu unna thinnu Enakulla neeyum irundhaalae Sorgam ennum bar kulla Kudichiputtu kedakayila Edhayo solli enna keduthaalae Male Part Idhu kannoram Katti vecha kanaangu Indha pallakkil Sundu thadi thaenangu Male Part Maarango machcha vizhi e Hey raambu En manasula nee vandhaa Male Part Adingo loksaa raa pangu Ennaa guni chi Parakkum lake co Ree saalu richhaa binaami Male Part Panam illa row we ganggu Ennaa soneerae Ariyillae ariyillae Male Part Ghatam illaaa Guru chandanamittum Paada varaliye Male Part Adiyae maanguru mannar illa
Nagavalliyae Adiye naaguru nangoorama Abhi halliye Male Part Tha r re raa ra ru reyy Humming : ……………. Male Part Mazhayum sindha Kaatin keelae Karisa kaatu kuyila nee Unna vittaa Yaarum illa Kanava kanavoram kattikiren Male Part Indha kaadhal Adi thaen aattam..hoo Indha poo pola Adi un vasam Male Part Gaana kuruvi paadum Kaadhal dhisaiya thedum Un kanavum en nijamum Ondraai serumaa Male Part Ada kalyana thedhi onnu Vandhachu di Unna kattikittu nanum Konjam sella thaanadi Male Part Unna paarkaama nilavellam Thoongadhadi Undhan paarvaiyilae nan konjam Takkom sakkom tomuk sakkom Takkom sakkom thararire Takkom tomuk sakkom Takkom sakkom tare Male Part Tare tomuk sakkom Takkom sakkom thararire Thareraa thatheraaa thara rara ra Male Part Takkom sakkom tomuk sakkom Takkom sakkom thararire Takkom tomuk sakkom Takkom sakkom tare Tare tomuk sakkom Takkom sakkom thararire Thareraa thatheraaa thara rara ra Thatheraaa
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : கார்த்திக் மனோ பாடல் ஆசிரியர் : கார்த்திக் மனோ ஆண் : ரதியே… ஆண் : கேட்பரி பெண்ணே மயக்குற கண்ணே உன்ன கொஞ்சம் பார்த்தா வெடிக்கிற வேட்டா ஆண் : ஸ்ட்ராபெர்ரி ரதியே மயக்குற மதியே என் உசுரே உனக்குள்ள தான் ஆண் : அடி உன்னோட தான் நடக்கயில சுத்தி சிம்பொனி தான் கேட்குதடி உன்ன வெச்ச கண்ண பாக்கையில மனசுள்ள இடி இடிக்கிதடி ஆண் : மஞ்ச கரி மாயா தின்னா மொறச்சிகிட்டு உன்ன தின்னு எனக்குள்ள நீயும் இருந்தாலே சொர்க்கம் என்னும் பார் குள்ள குடிச்சிப்புட்டு கெடக்கயில எதையோ சொல்லி என்ன கெடுத்தாளே ஆண் : இது கண்ணோரம் கட்டி வெச்ச கானங்கு இந்த பல்லக்கில் சுண்டுதடி தேனாங்கு ஆண் : மாறாங்கோ மச்ச விழி ஏ ராம்பு என் மனசுல நீ வந்தா ஆண் : அடிங்கோ லோக்சா ரா பங்கு என்னா குனிச் சி பறக்கும் லேக் கோ ரீ சாலு ரிச்சா பினாமி ஆண் : பணம் இல்ல ரோ வி கேங்கு என்னா சொன்னீரே அரியில்லே அரியில்லே ஆண் : கடம் இல்லா குரு சந்தனமிடும் பாட வரலியே ஆண் : அடியே மாங்குரு மன்னார் இல்லா நாகவல்லியே அடியே நாகுரு நங்கூரமா அபி ஹல்லியே ஆண் : தா ரா ரே ரா ரா ரு ரேய்ய் ஆண் : மழையும் சிந்த காத்தின் கீழே கரிச காட்டு குயில நீ உன்ன விட்ட யாரும் இல்ல கனவ கனவோரம் கட்டிக்கிறேன் ஆண் : இந்த காதல் அடி தேன் ஆட்டம் இந்த பூ போல அடி உன் வாசம் ஆண் : கானா குருவி பாடும் காதல் திசைய தேடும் உன் கனவும் என் நிஜமும் ஒன்றாய் சேருமா ஆண் : அட கல்யாணம் தேதி ஒண்ணு வந்தாச்சு டி உன்ன கட்டிகிட்டு நானும் கொஞ்சம் செல்ல தானாடி ஆண் : உன்ன பார்க்காம நிலவெல்லாம் தூங்காதடி உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம் ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே தக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாரே ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே ....................................... ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே தக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாரே ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே தக்கோம் தொமுக்கு சக்கோம் .....................................
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: Karthik Mano
Lyrics by: Karthik Mano
Release information: From Vaazhu Vaazha Vidu (2023) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Karthik Mano · Music: Karthik Mano
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Vaazhu Vaazha Vidu
- Composer: Karthik Mano
- Lyricist: Karthik Mano