Roman script
Singers : Swarnalatha and Unnikrishnan Music by : Ilayaraja Female Part Haa haa haeiii Haa haa haeiii Female Part Butterfly… pattu poo Nenjukkul ..labdabbu Enakku vendum unadhu company Idhayam inikkum ilamai koottani Kaadhal kodi yetri Pudhu arasu amaikka vaa Male Part Butterfly pattu poo Othi po adi yetti po Bachelor enakku company edhukkammaa Lookla touchula koottani edhukkammaa Melae parakkum kodiyae Konjam keezha irangi vaa Female Part Nenjukkul… labdabbu Male : Othi po adi yetti po Female Part Manjathil nadakkudhaiyaa Kanavukkullae pudhiya kaadhal show Ticket yedhuvum indri Azhaithu chellu dhinamum matinee show Male Part Voltage four forty On odambil yerudhu Penmaiyae fuse aanaa Ammaadi thaeraadhu Female Part Okay ah sollu nee Vaattudhu maargazhi maasam Male Part Butterfly… pattu poo Female : Nenjukkul ..labdabbu Male Part Bachelor enakku Company edhukkammaa Lookla touchula koottani edhukkammaa Female : Kaadhal kodi yetri Pudhu arasu amaikka vaa Male Part Butterfly… pattu poo Female : Nenjukkul ..labdabbu Chorus Aaa….a.aa…..aaa…..aaa….. Aaa….a.aa…..aaa…..aaa….. Male Part Manasa adakki vechu Izhutthu katti irukki pudichukko Vayasa nee vittu puttaa Thavikka vaikkum thangamae therinjukko Female Part Ilamaikku inimai thevai Nee enna thuraviyaa Iravukku uravu thevai Uravaada varuviyaa Male Part Pennmanam enakkadhu puriyudhu Aahaa kanmani avasaram yeno Female Part Nenjukkul… labdabbu Male : Othi po adi yetti po Female : Enakku vaendum unadhu company Idhayam inikkum ilamai koottani Male : Melae parakkum kodiyae Konjam keezha irangi vaa Female Part Nenjukkul… Male : Pattu poo Female : Labdabbu Male : Adi yetti po Female : Haaaa…..
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தக்தக்.....ஹேஏ....... தக்தக்.....ஹேஏ....... தக்தக்.....ஹேஏ....... பெண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ நெஞ்சுக்குள் லப்டப்பு எனக்கு வேண்டும் உனது கம்பெனி இதயம் இனிக்கும் இளமை கூட்டணி காதல் கொடி ஏற்றி புது அரசு அமைக்க வா..... ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ ஒத்திப் போ அடி எட்டிப் போ பேச்சலர் எனக்கு கம்பெனி எதுக்கம்மா லுக்குல டச்சுல கூட்டணி எதுக்கம்மா மேலே பறக்கும் கொடியே கொஞ்சம் கீழ இறங்கி வா பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… ஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ… பெண் : மஞ்சத்தில் நடக்குதையா கனவுக்குள்ளே புதிய காதல் ஷோ டிக்கெட்டு எதுவும் இன்றி அழைத்துச் செல்லு தினமும் மேட்னி ஷோ ஆண் : வோல்டேஜ் ஃபோர் ஃபார்ட்டி ஒன் ஒடம்பில் ஏறுது பெண்மையே ஃப்யூஸ் ஆனா அம்மாடி தேறாது பெண் : ஓகேயா சொல்லு நீ வாட்டுது மார்கழி மாசம் ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… ஆண் : பேச்சலர் எனக்கு கம்பெனி எதுக்கம்மா லுக்குல டச்சுல கூட்டணி எதுக்கம்மா பெண் : காதல் கொடி ஏற்றி புது அரசு அமைக்க வா..... ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… பெண் : ஆஆ......ஆஆ.....ஆஆ...... ஆஆ.....ஆஆஆ...ஆஅ..... ஆ......ஆஆஆ......ஆ.... ஆண் : மனச அடக்கி வச்சு இழுத்துக் கட்டி இறுக்கிப் புடிச்சுக்கோ வயச நீ விட்டுப் புட்டா தவிக்க வைக்கும் தங்கமே தெரிஞ்சுக்கோ பெண் : இளமைக்கு இனிமை தேவை நீ என்ன துறவியா இரவுக்கு உறவு தேவை உறவாட வருவியா ஆண் : கண்மணி எனக்கது புரியுது ஆஹா கண்மணி அவசரம் ஏனோ பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… ஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ… பெண் : எனக்கு வேண்டும் உனது கம்பெனி இதயம் இனிக்கும் இளமை கூட்டணி ஆண் : மேலே பறக்கும் கொடியே கொஞ்சம் கீழ இறங்கி வா பெண் : நெஞ்சுக்குள் ஆண் : ஒத்திப் போ பெண் : லப்டப்பு… ஆண் : அடி எட்டிப் போ…
Song information
Singers: Swarnalatha and Unnikrishnan
Music by: Ilayaraja
Release information: From Kumbakonam Gopalu (1998) · Lyricist: Vasan
Explore this song
- Singer: Swarnalatha and Unnikrishnan
- Film / album: Kumbakonam Gopalu
- Composer: Ilayaraja