Roman script
Bulbul Paarvaiyile Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by K. Jamuna Rani and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : K. Jamuna Rani Music by : G. Govindarajulu Naidu Lyrics by : A. Maruthakasi Female Part Bulbul paarvaiyilae Oru bulbul paarvaiyilae Undaagum bodhaiyin kaarvaiyilae Female Part Aiyya manam jiljil aaguthe Aiyya manam jiljil aaguthe…..oo….oo…oo… Aiyya manam jiljil aaguthe….. Female Part Kallaana manamum oru Kadhal kaniyum pennaalae Kallaana manamum oru Kadhal kaniyum pennaalae Female Part Oru bulbul paarvaiyilae Undaagum bodhaiyin kaarvaiyilae Aiyya manam jiljil aaguthe…. Aiyya manam jiljil aaguthe…..oo….oo…oo… Aiyya manam jiljil aaguthe…. Female Part Ponnaana jaalam nillaathae Adhu ponaal varaathae Ponnaana jaalam nillaathae Adhu ponaal varaathae Female Part Innaalil vanthu serum Sugam edhaiyum thallaathae Innaalil vanthu serum Sugam edhaiyum thallaathae….oo….oo…oo… Female Part Oru bulbul paarvaiyilae Undaagum bodhaiyin kaarvaiyilae Aiyya manam jiljil aaguthe…. Aiyya manam jiljil aaguthe…..oo….oo…oo… Aiyya manam jiljil aaguthe….
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : புல்புல் பார்வையிலே ஒரு புல்புல் பார்வையிலே உண்டாகும் போதையின் கார்வையிலே பெண் : ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஓ.....ஓ.....ஓ...... ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே..... பெண் : கல்லான மனமும் ஒரு காதல் கனியும் பெண்ணாலே கல்லான மனமும் ஒரு காதல் கனியும் பெண்ணாலே பெண் : உல்லாச நிலையில் இந்த உலகை மறக்கும் தன்னாலே உல்லாச நிலையில் இந்த உலகை மறக்கும் தன்னாலே பெண் : ஒரு புல்புல் பார்வையிலே உண்டாகும் போதையின் கார்வையிலே ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஓ.....ஓ.....ஓ...... ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே..... பெண் : பொன்னான ஜாலம் நில்லாதே அது போனால் வராதே பொன்னான ஜாலம் நில்லாதே அது போனால் வராதே பெண் : இந்நாளில் வந்து சேரும் சுகம் எதையும் தள்ளாதே இந்நாளில் வந்து சேரும் சுகம் எதையும் தள்ளாதே ஓ.....ஓ.....ஓ...... பெண் : ஒரு புல்புல் பார்வையிலே உண்டாகும் போதையின் கார்வையிலே ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஓ.....ஓ.....ஓ...... ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே.....
Song information
Singer: K. Jamuna Rani
Music by: G. Govindarajulu Naidu
Lyrics by: A. Maruthakasi
Release information: From Baghdad Thirudan (1960) · Singer: K. Jamuna Rani · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Film / album: Baghdad Thirudan
- Composer: G. Govindarajulu Naidu
- Lyricist: A. Maruthakasi