Roman script
Singer : Chandrababu Music by : R. Sudharsanam Whistling : …………………… Male Part Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai Male : Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai Male Part Panam irukkum manidharidam Manam iruppadhillai Manam irukkum manidharidam Panam iruppadhillai Male Part Panam irukkum manidharidam Manam iruppadhillai Manam irukkum manidharidam Panam iruppadhillai Male Part Panam padaitha veettinilae Vandhadhellaam sondham Panamillaadha manidharukku Sondham ellaam thunbam Male Part Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai Male Part Paruvam vandha anaivarumae Kaadhal kolavadhillai Kaadhal konda anaivarumae Manam mudippadhillai Male Part Paruvam vandha anaivarumae Kaadhal kolavadhillai Kaadhal konda anaivarumae Manam mudippadhillai Male Part Manam muditha anaivarumae Serndhu vaazhvadhillai Serndhu vaazhum anaivarumae Serndhu povadhillai Male Part Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai Male Part Kanavu kaanum manidhanukku Kaanbadhellaam kanavu Avan kaanugindra kanavinilae Kaanbadhellaam uravu Male Part Kanavu kaanum manidhanukku Kaanbadhellaam kanavu Avan kaanugindra kanavinilae Kaanbadhellaam uravu Male Part Avan kanavil aval varuvaal Avanai paarthu sirippaal Avan kanavil yaar varuvaar Yaarai paartthu azhaippaar Male Part Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai Whistling : …………………………
தமிழ்
பாடகர் : சந்திரபாபு இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் விசில் : ........................... ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை ஆண் : பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை ஆண் : பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை ஆண் : பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம் பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம் ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை ஆண் : பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை ஆண் : பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை ஆண் : மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை ஆண் : கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு ஆண் : கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு ஆண் : அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவன் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அணைப்பார் ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை விசில் : ...........................
Song information
Singer: Chandrababu
Music by: R. Sudharsanam
Release information: From Annai (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Chandrababu
- Film / album: Annai
- Composer: R. Sudharsanam