Roman script
Singer : T. M. Soundhararajan Music by : K. V. Mahadevan Male Part Buddhan vandha thisaiyilae por Punidha gaandhi mannilae por Sathiyathin nizhalilae por Dharma thaayin madiyilae por por por Male Part Buddhan vandha thisaiyilae Chorus : Por Male : Punidha gaandhi mannilae Chorus : Por Male : Sathiyathin nizhalilae Chorus : Por Male : Dharma thaayin madiyilae Male & Chorus : Por por por Male Part Bharatha naattu thirumaganae vaa Pachai raththa thilagamittu vaa Poruthu vengalathai nokki vaa Ponnalantha mannalakka va va Chorus : Vavava Male & Chorus : Buddhan vandha thisaiyilae por Punidha gaandhi mannilae por Sathiyathin nizhalilae por Dharma thaayin madiyilae por por por Male Part Makkalaukku buthi solli vaa Manaivi kannil muthamittu vaa Pettravarkku thaazh vanangi vaa Per edukka por mudikka va va Chorus : Vavava Male Part Buddhan vandha thisaiyilae Chorus : Por Male : Punidha gaandhi mannilae Chorus : Por Male : Sathiyathin nizhalilae Chorus : Por Male : Dharma thaayin madiyilae Male & Chorus : Por por por Male Part Marubadikkum veezhvadhillai vaa Maranamaenum peruvadhendru vaa Paruva nenjai munn nimirthu vaa Pagaivanukkum oru uyir thaan va va Chorus : Vavava Chorus Haaa…..aaa….aaa….aaa….aa…. Male : Buddhan vandha thisaiyilae por Punidha gaandhi mannilae por Sathiyathin nizhalilae por Male & Chorus : Dharma thaayin madiyilae por por por
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர் சத்தியத்தின் நிழலிலே போர் தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர் ஆண் : புத்தன் வந்த திசையிலே குழு : போர் ஆண் : புனித காந்தி மண்ணிலே குழு : போர் ஆண் : சத்தியத்தின் நிழலிலே குழு : போர் ஆண் : தர்மத்தாயின் மடியிலே ஆண் மற்றும் குழு : போர் போர் போர் ஆண் : பாரத நாட்டுத் திருமகனே வா பச்சை ரத்தத் திலகமிட்டு வா பொருது வெங்கலத்தை நோக்கி வா பொன்னளந்த மண்ணளக்க வா வா குழு : வாவாவா ஆண் மற்றும் குழு : புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர் சத்தியத்தின் நிழலிலே போர் தர்மத் தாயின் மடியிலே போர் போர் போர் ஆண் : மக்களுக்கு புத்தி சொல்லி வா மனைவி கண்ணில் முத்தமிட்டு வா பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா பேரெடுக்கப் போர் முடிக்க வா வா குழு : வாவாவா ஆண் : புத்தன் வந்த திசையிலே குழு : போர் ஆண் : புனித காந்தி மண்ணிலே குழு : போர் ஆண் : சத்தியத்தின் நிழலிலே குழு : போர் ஆண் : தர்மத் தாயின் மடியிலே ஆண் மற்றும் குழு : போர் போர் போர் ஆண் : மறுபடிக்கும் வீழ்வதில்லை வா மரணம்மேனும் பெறுவதென்று வா பருவ நெஞ்சை முன் நிமிர்த்து வா பகைவனக்கும் ஒரு உயிர்தான் வா வா குழு : வாவாவா குழு : ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ.... ஆண் : புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர் சத்தியத்தின் நிழலிலே போர் ஆண் மற்றும் குழு : தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்
Song information
Singer: T. M. Soundhararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Ratha Thilagam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundhararajan
- Film / album: Ratha Thilagam
- Composer: K. V. Mahadevan