Roman script
BTS Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by G. V. Prakash Kumar and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : G. V. Prakash Kumar Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male Part BTS….Enter..The day is over Male Part Evening naalu maniaachu Online class-um mudinchaachu BTS- ah pottaachu Chennai korea aayaachu Male Part Evening naalu maniaachu Online class-um mudinchaachu BTS- ah pottaachu Chennai korea aayaachu Male Part Chaayo chaayo chaayoo Chaachaa chaachaa chaayoo Chaayo chaayo chaayoo Chaayoo chaayoo chaachaa chaayoo Male Part Chaayo chaayo chaayoo Chaachaa chaachaa chaayoo Chaayo chaayo chaayoo Chaayoo chaayoo chaachaa chaayoo Male Part Humming … Male Part Jatti potta jadaai warrior Wave board mela bounty hunter Bottle-ulu kulla water Veetukulla prisioner Veetukulla prisioner ivan thaan Veetukulla prisioner…hey Male Part Chaayo chaayo chaayoo Chaachaa chaachaa chaayoo Chaayo chaayo chaayoo Chaayoo chaayoo chaachaa chaayoo Male Part Beats ellaam therikka vidu Volume yethi alara vidu wave boarda thaan parakka vidu Apartment-eh nadunga vidu Male Part Humming …. Male Part Captain india ivan thaana Hulk ah pola adipaana Iron man ah eluvaana Dead pool aattum viluvaana Male Part Chaayo chaayo chaayoo Chaachaa chaachaa chaayoo Chaayo chaayo chaayoo Chaayoo chaayoo chaachaa chaayoo Male Part Humming …. Male Part BTS….Enter..
தமிழ்
பாடகர் : ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : பிடிஎஸ் என்டர் திடே ஓவர் ஆண் : ஈவ்னிங் நாலு மணியாச்சு ஆன்லைன் கிளாசும் முடிஞ்சாச்சு பிடிஎஸ்-ச போட்டாச்சு சென்னை கொரியா ஆயாச்சு ஆண் : ஈவ்னிங் நாலு மணியாச்சு ஆன்லைன் கிளாசும் முடிஞ்சாச்சு பிடிஎஸ்ஸ போட்டாச்சு சென்னை கொரியா ஆயாச்சு ஆண் : சாயோ சாயோ சாயோ சச்ச சச்ச சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சச்ச சாயோ ஆண் : சாயோ சாயோ சாயோ சச்ச சச்ச சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சச்ச சாயோ ஆண் : ஹம்மிங்............ ஆண் : ஜட்டி போட்ட ஜடாய் வாரியர் வேவ் போர்ட்டுஅலை மேல பவுண்டி ஹண்டர் பாட்டிலுக்குள்ள வாட்டர் வீட்டுக்குள்ள ப்ரிசனர் வீட்டுக்குள்ள ப்ரிசனர் இவன் தான் வீட்டுக்குள்ள ப்ரிசனர்......ஏய் ஆண் : சாயோ சாயோ சாயோ சச்ச சச்ச சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சச்ச சாயோ ஆண் : பீட்ஸ் எல்லாம் தெறிக்க விடு வால்யூம் ஏத்தி அலற விடு வேவ் போர்ட்டுத்தான் பறக்க விடு அபார்ட்மெண்ட்டயே நடுங்க விடு ஆண் : ஹம்மிங்…. ஆண் : கேப்டன் இந்தியா இவன்தானா ஹல்க்க போல அடிப்பானா அயன் மேன்னா எழுவானா டெட் பூல்லாட்டம் விழுவானா ஆண் : சாயோ சாயோ சாயோ சச்ச சச்ச சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சாயோ சச்ச சாயோ ஆண் : ஹம்மிங்...... ஆண் : பிடிஎஸ் என்டர்
Song information
Singer: G. V. Prakash Kumar
Release information: From Paranthu Po (2025) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Madhan Karky · Music: Santhosh Dhayanithi
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Paranthu Po