Roman script
Brinthavanathil Pooveduthu Song Lyrics from CID Sankar – 1970 Film, Starring Jai Sankar, C. L. Ananthan, R. S. Manohar, Thengai Srinivasan, Moorthy, A. Sakunthala and Jayakumari. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by S. Vedhachalam. Lyrics works are penned by lyricist Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male Part Brindhavanathil pooveduthu Ilampennae unakku soodattuma Sala sala neerai alli eduthu Sandhanam kuzhaithu poosattuma Female Part Kannampaadiyil padagu vittu En kaigalukkul unnai veikkattuma Kattiya azhagai vittu vidaamal Kaivalai norunga anaikkattuma Female Part Thulli kudhikkum neeroottru Adhai thottu thazhuvum poongaattru Thulli kudhikkum neeroottru Adhai thottu thazhuvum poongaattru Mella nanaindhadhu melaadai Adhu verenna seiyum noolaadai Mella nanaindhadhu melaadai Adhu verenna seiyum noolaadai Female Part Kannampaadiyil padagu vittu En kaigalukkul unnai veikkattuma Kattiya azhagai vittu vidaamal Kaivalai norunga anaikkattuma Male Part Brindhavanathil pooveduthu Ilampennae unakku soodattuma Sala sala neerai alli eduthu Sandhanam kuzhaithu poosattuma Male Part Kaaveri pennukku silai veithaan Aval kaadhalukkenna vilai veithaan Kaaveri pennukku silai veithaan Aval kaadhalukkenna vilai veithaan Kaalangal dhoorum ilamai irukka Kallai irukkum nilai veithaan Kaalangal dhoorum ilamai irukka Kallai irukkum nilai veithaan Male Part Brindhavanathil pooveduthu Ilampennae unakku soodattuma Sala sala neerai alli eduthu Sandhanam kuzhaithu poosattuma Female Part Kannampaadiyil padagu vittu En kaigalukkul unnai veikkattuma Kattiya azhagai vittu vidaamal Kaivalai norunga anaikkattuma
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா பெண் : துள்ளி குதிக்கும் நீருற்று அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று துள்ளி குதிக்கும் நீருற்று அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று மெல்ல நனைந்தது மேலாடை அது வேறென்ன செய்யும் நூலாடை மெல்ல நனைந்தது மேலாடை அது வேறென்ன செய்யும் நூலாடை பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா ஆண் : காவிரிப் பெண்ணுக்கு சிலை வைத்தான் அவள் காதலுக்கென்ன விலை வைத்தான் காவிரிப் பெண்ணுக்கு சிலை வைத்தான் அவள் காதலுக்கென்ன விலை வைத்தான் காலங்கள்தோறும் இளமை இருக்க கல்லாய் இருக்கும் நிலை வைத்தான் காலங்கள்தோறும் இளமை இருக்க கல்லாய் இருக்கும் நிலை வைத்தான் ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From CID Sankar (1970) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: CID Sankar