Roman script
Bramachari Bramachari Song Lyrics from Penne Nee Vazhga – 1967 Film, Starring Jai Sankar, C. K. Nagesh, K. A. Thangavelu, Senthamarai, Major Sundararajan, V. Nagaiah, K. R. Vijaya, C. K. Saraswathi, Maadhavi and Gandhimathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Vaali. Singer : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Vaali Female Chorus : Bhrammachari bhrammachari Vazhukki vizhalaa maa maa maa Pombalainga kaathadichi Thadukki vizhalaa maa maa maa Female Chorus : Bhrammachari bhrammachari Vazhukki vizhalaa maa maa maa Pombalainga kaathadichi Thadukki vizhalaa maa maa maa Female Part Maalai varum neram kalaipaara Saelai thalaibaaram ilaipaara Maalai varum neram kalaipaara Saelai thalaibaaram ilaipaara Vendaama onnu vendaama Pakakthunai illadhu irukalaama Female Chorus : Bhrammachari bhrammachari
Vazhukki vizhalaa maa maa maa Female Part Pennai padaichavanum ennaanaan Pennodu pennaaga onnaanaan Pennai padaichavanum ennaanaan Pennodu pennaaga onnaanaan Marandhaana pennai thurandhaana Thannanthaniyaaga irundhaana Aiyaa Female Chorus : Bhrammachari bhrammachari Vazhukki vizhalaa maa maa maa Male Part Melae pudavai nizhal padalama Kaadhil valaiyal oosai vizhalaama Melae pudavai nizhal padalama Kaadhil valaiyal oosai vizhalaama Varuvaeno buthi keduvaeno Vanjiyarai valatta viduvaeno Male Part Bhrammachari bhrammachari Vazhukki vizhuve noo noo noo Pombalainga kaathadichi Thadukki vizhuve noo noo noo Male Part Acham madam naanam marandhacha Kaathodu kaathaaga parandhacha Acham madam naanam marandhacha Kaathodu kaathaaga parandhacha Kaanalaiyae onnum kaanalaiyae Pombalainga pola yaarum thonalaiyae Male Part Katta bhrammachari bhrammachari Vazhukki vizhuve noo noo noo Pombalainga kaathadichi Thadukki vizhuve noo noo noo
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் குழு : பிரம்மச்சாரி பிரம்மச்சாரி வழுக்கி விழலாமா மா மா மா பொம்பளைங்க காத்தடிச்சு தடுக்கி விழலாமா மா மா மா பெண் குழு : பிரம்மச்சாரி பிரம்மச்சாரி வழுக்கி விழலாமா மா மா மா பொம்பளைங்க காத்தடிச்சு தடுக்கி விழலாமா மா மா மா பெண் : மாலை வரும் நேரம் களைப்பாற சேலைத் தலைப்போரம் இளைப்பாற மாலை வரும் நேரம் களைப்பாற சேலைத் தலைப்போரம் இளைப்பாற வேண்டாமா ஒண்ணு வேண்டாமா பக்கத்துணை இல்லாது இருக்கலாமா.... பெண் குழு : பிரம்மச்சாரி பிரம்மச்சாரி வழுக்கி விழலாமா மா மா மா பெண் : பெண்ணைப் படைச்சவனும் என்னானான் பெண்ணோடு பெண்ணாக ஒண்ணானான் பெண்ணைப் படைச்சவனும் என்னானான் பெண்ணோடு பெண்ணாக ஒண்ணானான் மறந்தானா பெண்ணை துறந்தானா தன்னந்ததனியாக இருந்தானா ஐயா..... பெண் குழு : பிரம்மச்சாரி பிரம்மச்சாரி வழுக்கி விழலாமா மா மா மா ஆண் : மேலே புடவை நிழல் படலாமா காதில் வளையல் ஓசை விழலாமா மேலே புடவை நிழல் படலாமா காதில் வளையல் ஓசை விழலாமா வருவேனோ புத்தி கெடுவேனோ வஞ்சியரை வாலாட்ட விடுவேனோ.... ஆண் : பிரம்மச்சாரி பிரம்மச்சாரி வழுக்கி விழுவேனோ நோ நோ நோ பொம்பளைங்க காத்தடிச்சு தடுக்கி விழுவேனோ நோ நோ நோ ஆண் : அச்சம் மடம் நாணம் மறந்தாச்சா காத்தோடு காத்தாக பறந்தாச்சா அச்சம் மடம் நாணம் மறந்தாச்சா காத்தோடு காத்தாக பறந்தாச்சா காணலையே ஒண்ணும் காணலையே பொம்பளைங்க போல யாரும் தோணலையே ஆண் : பிரம்மச்சாரி பிரம்மச்சாரி வழுக்கி விழுவேனோ நோ நோ நோ பொம்பளைங்க காத்தடிச்சு தடுக்கி விழுவேனோ நோ நோ நோ
Song information
Singer: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Penne Nee Vazhga (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Penne Nee Vazhga