Roman script

Singers : Jayalakshmi and Rajalakshmi
Music by : S. M. Subbaiah Naidu
Female Part
Biramman thaalam poda
Maal padakanthanai muzhakka
Poraam vaani arumaiyaam veenai kola
Seernguzhali ravi sasiyum adaivaayoodha
Kirubaiyudan devar oli seiya
Nandhi maththalam sangeethaththai
Dhum puru muzhanga rasam pirakka
Sivan aadum nadanaththai pottruvaenae…ae…ae…
Aaa….aa…..aa….aa….
Female Part
Abhnayangal kaattiyae
Nee aadalaam pottiyae
Sabaiyil paavaraaga thaalam
Laasyamodum thaandavam
Ivai kalanthu nadanamaada theriyumaa
Nee laavagamaai nadaigal poda mudiyumaa
Female Part
Thagathimi ennum naangu atcharam
Thaalamithin per sathusram
Thaguntha layamodu aaduvatharkku
Nithaanamum nyanamum avasiyam
Female Part
Ainthu nadaigalil aadhi thaalamaai
Amainththau sadhusram thaanammaa
Aduththa nadaigalai varisai muraiyil
Aada unakku theriyumaa
Female Part
Thagida moondru atcharam
Idhu thaalavaathya saasthiram
Thaguthiyodu thernthavargal
Thantha peyar thisram
Female Part
Thagida thagathimi pazhagu nadayinil
Thavazha varuvathu yaezhu atcharam
Magizhum manathodu mathura oliyodu
Sagala kalaingarum pugazhum misram
Female Part
Thagithgida enum oliyil
Thaniyazhagu kandom
Sugamudaiya nadaiyin peyar
Solluvathu kandam
Female Part
…………………….
Female Part
Thagithgida enum oliyil
Thaniyazhagu kandom
Female Part
Thagathimi thagathagida
Oliyodu nadanamidum
Thani oru nadayin peyar
Azhagiya sangeernamae
Female Part
Mugamodu vizhagaramum
Navarasa nayam milira
Muraiyodu nadanamida
Thiram miga venumae
Female Part
Aayiram naattiyam aadiya pothilum
Ooviya naattiyam theriyumaa…..aaa….
Female Part
Chiththira nanthanam
Eththanai vendum
Simma nanthanam aadattumaa
Female Part
Simma nanthanam aadidum munnae
Muyoora panthanam seiyattumaa….aa…
Muyoora panthanam seiyattumaa….aa…
Female Part
Iruttilum thanal polae
Iruvizhai jolikkum
Idi idiththaar polae
Karjanai muzhangum
Female Part
Azhagiya kazhuththinai
Layamudan aattum
Aayiram vizhigalai
Thogaiyil kaattum….
Female Part
Kurugiya kodi idai
Mangayai pazhaikkum
Kobaththin kothippaalae
Pidariyai silirkkum
Female Part
Sezhum pasumpon polae
Minnidum thottram
Singaaramaagavae nadai ezhil kaattum
Female Part
Singaththai kandaalae
Yaanaikku thidaattam
Singaththai kandaalae
Yaanaikku thidaattam
Female Part
Mazhai mugil kandaalae
Mayilukku kondaattam
Mazhai mugil kandaalae
Mayilukku kondaattam
Male Part
………………….

தமிழ்

பாடகர்கள் : ஜெயலட்சுமி மற்றும் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : பிரம்மன் தாளம் போட மால் படகந்தனை முழக்க
பேராம் வாணி அருமையாம் வீணை கொள
சீர்ங்குழலி ரவி சசியும் அடைவாயூத
கிருபையுடன் தேவர் ஒலி செய்ய
நந்தி மத்தளம் சங்கீதத்தைத்
தும் புரு முழங்க ரசம் பிறக்க
சிவநாடும் நடனத்தைப் போற்றுவேனே.......ஏ....ஏ....
ஆஅ.....ஆ......ஆ......ஆ....
பெண் : அபிநயங்கள் காட்டியே
நீ ஆடலாமோ போட்டியே
சபையில் பாவராக தாளம்
லாஸ்யமோடும் தாண்டவம்
இவை கலந்து நடனமாடத் தெரியுமா
நீ இலாவகமாய் நடைகள் போட முடியுமா
பெண் : தகதிமி என்னும் நான்கு அட்சரம்
தாளமிதன் பேர் சதுஸ்ரம்
தகுந்த லயமொடு ஆடுவதற்கு
நிதானமும் ஞானமும் அவசியம்
பெண் : ஐந்து நடைகளில் ஆதி தாளமாய்
அமைந்தது சதுஸ்ரம் தானம்மா
அடுத்த நடைகளை வரிசை முறையிலே
ஆட உனக்குத் தெரியுமா
பெண் : தகிட மூன்று அட்சரம்
இது தாளவாத்ய சாஸ்திரம்
தகுதியோடு தேர்ந்தவர்கள்
தந்த பெயர் திஸ்ரம்
பெண் : தகிட தகதிமி பழகு நடையினில்
தவழ வருவது ஏழு அட்சரம்
மகிழும் மனதொடு மதுர ஒலியொடு
சகல கலைஞரும் புகழும் மிஸ்ரம்
பெண் : தகிதகிட எனும் ஒலியில்
தனியழகு கண்டோம்
சுகமுடைய நடையின் பெயர்
சொல்லுவது கண்டம்
பெண் : ........................
பெண் : தகிதகிட எனும் ஒலியில்
தனியழகு கண்டோம்
பெண் : தகதிமி தகதகிட ஒலியொடு நடனமிடும்
தனியொரு நடையின் பெயர்
அழகிய சங்கீர்ணமே
பெண் : முகமொடு விழகரமும்
நவரச நயம் மிளிர
முறையொடு நடனமிடத்
திறம் மிக வேணுமே
பெண் : ஆயிரம் நாட்டியம் ஆடிய போதிலும்
ஓவிய நாட்டியம் தெரியுமா.....ஆஅ......
பெண் : சித்திர நந்தனம் எத்தனை வேண்டும்
சிம்ம நந்தனம் ஆடட்டுமா
பெண் : சிம்ம நந்தனம் ஆடிடு முன்னே
மயூர பந்தனம் செய்யட்டுமா.....ஆ.....
மயூர பந்தனம் செய்யட்டுமா.....ஆ.....
பெண் : இருட்டிலும் தணல் போலே
இருவிழி ஜொலிக்கும்
இடி இடித்தாற் போலே
கர்ஜனை முழங்கும்....
பெண் : அழகிய கழுத்தினை
லயமுடன் ஆட்டும்
ஆயிரம் விழிகளைத்
தோகையில் காட்டும்.....
பெண் : குறுகிய கொடி இடை
மங்கையைப் பழிக்கும்
கோபத்தின் கொதிப்பாலே
பிடரியைச் சிலிர்க்கும்
பெண் : செழும் பசும்பொன் போலே
மின்னிடும் தோற்றம்
சிங்காரமாகவே நடையெழில் காட்டும்
பெண் : சிம்மத்தைக் கண்டாலே
யானைக்கு திண்டாட்டம்
சிம்மத்தைக் கண்டாலே
யானைக்கு திண்டாட்டம்
பெண் : மழை முகில் கண்டாலே
மயிலுக்கு கொண்டாட்டம்....
மழை முகில் கண்டாலே
மயிலுக்கு கொண்டாட்டம்....
ஆண் : ...............................

Song details

Singers: Jayalakshmi and Rajalakshmi

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Konjum Salangai (1962) · Lyricist: Ku. Ma. Balasubramaniam