Roman script

Brahmakalasha Song Lyrics is a track from Kantara : Chapter 1 Tamil Film – 2025, Starring Rishab Shetty, Rukmini Vasanth. and Others. This song was sung by Abby V and the music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works are penned by Madhan Karky.
Singer : Abby V
Music Director : B. Ajaneesh Loknath
Lyricist : Madhan Karky
Male Part
Haaa…aaaa…aaa
Male Part
Ariyenae sivane unai potrida
Ariyenae sivane unai potrida
Male Part
Ariyaamai arindhae enai yaettridu
Ariyaamai arindhae enai yaettridu
Unnulle endrum vaazhbavanai
Maayathin vaayil veezhbavanai
Neeye kaappaatru
Ennai aazhum sivane unai pottrinen
Humming : ……………..
Male Part
Aadal arasanaadu
Viriyum minnal uraiyudhae..
Thondrum yaavume azhiyum endranai
Endhan aanavam azhitha sivashakthiye
Endrum azhinthidaa enadhu sivabhakthiye
Deha shuddhiranena bhuyat
Dhanushaanti ranena bhuyat
Haa aa aaa..aaa
Male Part
Poovil enave aanen sivane
Ennul varave ketten sivane
Perandam engum theeyaai neeye
Ennullam yaeri nee olivaaye
Patru ullor kaiyile
Vetri konde serppavan neeye sivane
Ennai aazhum sivane unai pottrinen
Chorus Chanting : Om sacchidaananda bhairavaaya
Mahaarudha bhairavaaya
Mahaachanda bhairavaaya
Kaala bhairavaaya
Unmatta bhairavaaya
Kapaala bhairavaaya
Bheeshana bhairavaaya
Samhaara bhairavaaya
Mahakaala bhairavaaya
Mahakaala rudraaya
Namo namah om!

தமிழ்

ஆண் : ஹா ...ஆஅ...ஆஅ..
ஆண் : அறியேனே சிவனே உனைப் போற்றிட
அறியேனே சிவனே உனைப் போற்றிட
ஆண் : அறியாமை அறிந்தே எனை ஏற்றிடு
அறியாமை அறிந்தே எனை ஏற்றிடு
உன்னுள்ளே என்றும் வாழ்பவனை
மாயத்தின் வாயில் வீழ்பவனை
நீயே காப்பாற்று
என்னை ஆழும் சிவனே உனைப் போற்றினேன்
முனங்கல் : .................
ஆண் : ஆடல் அரசனாடு
விரியும் மின்னல் உரையுதே…
தோன்றும் யாவுமே அழியும் என்றனை
எந்தன் ஆனவம் அழித்த சிவசக்தியே
என்றும் அழிந்திடா எனது சிவபக்தியே
தேஹ ஶுத்திரனேனே புயாத்
தனுஷாந்தி ரனேனே புயாத் ஆ ஆ
ஆண் : பூவில் எனவே ஆனேன் சிவனே
என்னுள் வரவே கேட்டேன் சிவனே
பேரண்டம் என்றும் தீயாய் நீயே
என்னுள்ளம் ஏறி நீ ஒளிவாயே
பற்று உள்ளோர் கையிலே
வெற்றி கொண்டு சேர்ப்பவன் நீயே சிவனே
என்னை ஆழும் சிவனே உனைப் போற்றினேன்…
ஆண் குழு மந்திரம் : ஓம் சச்சிதானந்த பைரவாயா
மஹாருத பைரவாயா
மஹாசண்ட பைரவாயா
கால பைரவாயா
உன்மத்த பைரவாயா
கபால பைரவாயா
பீஷண பைரவாயா
சம்ஹார பைரவாயா
மகாகால பைரவாயா
மகாகால ருத்ராயா
நமோ நமஹ ஓம்!

Song details

Release information: From Kantara : Chapter 1 (2025) · Singer: Abby V · Lyricist: Madhan Karky · Music: B. Ajaneesh Loknath

Song video

Watch on YouTube

பாடகர் : அப்பி வி

இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி