Roman script
Singer : Abby V Music by : Radhan Lyrics by : Vivek Male Part Kaanal theeyae Kadalil neeraanaai Paadhai illaa payanam Nee sendraai Male Part Ver ondrum illai Solladha sondham aanadhae Un thedalilae Yen ingu yenginaai Male Part Aaraadho kaayangal Maaradho kaalangal Pogadho barangal Thondradho maayangal Male Part Aazhi neerukkul nee udhavu Nooru rekkaigal yendhinaai Paalai mann thaandi pogavae Nee ponai thol meedhu yerinaai Male Part Anu ulai anindhidum bhrammaiyil Anuvena yen sidharinaai Parandhidum pen puyal paadhaiyil Erumbena yerkavae naan Male Part Kaadhal vinnodu nee pona bodhu Unai mannodu midhithaayae nee Male Part Aaraadho kaayangal Maaradho kaalangal Pogadho barangal Thondradho maayangal
தமிழ்
பாடகர் : அப்பி வி இசை அமைப்பாளர் : ராதான் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கானல் தீயே கடலில் நீரானாய் பாதை இல்லா பயணம் நீ சென்றாய் வேறொன்றும் இல்லை ஆண் : சொல்லாத சொந்தம் ஆனதே உன் தேடலில் ஏன் இங்கு ஏங்கினாய் ஆண் : ஆறாதோ காயங்கள் மாறாதோ காலங்கள் போகோதோ பாரங்கள் தோன்றாதோ மாயங்கள் ஆண் : ஆழி நீருக்குள் நீதவு நூறு இறக்கைகள் நீ ஏந்தினாய் பாலை மண் தாண்டி போகவே நீர் பூனை தோள் மீது ஏறினாய் ஆண் : அணு உலை அணிந்திடும் பிரம்மையில் அணுவென ஏன் சிதறினாய் பறந்திடும் பெண் புயல் பாதையில் எறும்பென ஏற்காவே நான் ஆண் : காதல் என்னோடு நீ போன போது உனை மண்ணோடு மிதித்தாயே நீ ஆண் : ஆறாதோ காயங்கள் மாறாதோ காலங்கள் போகோதோ பாரங்கள் தூன்றாதோ மாயங்கள்
Song information
Singer: Abby V
Music by: Radhan
Lyrics by: Vivek
Release information: From Miss Shetty Mr Polishetty (2023) · Singer: Abby V · Lyricist: Vivek · Music: Radhan
Explore this song
- Singer: Abby V
- Film / album: Miss Shetty Mr Polishetty
- Composer: Radhan
- Lyricist: Vivek