Roman script
Singer : Abby V Music by : Balasubramanian G Lyrics by : Lokesh Kumar Male Part Kanneer kadhaigal solvadhai Ingu ketpadhu yaaro Valiyodu vaalum idhayam Ingu meetpadhu yaaro Male Part Kaar irul ennai mattum Ingu soozhndhu aalgirathae Kanavugal kanda manadhin Thanimai theeyai idugirathae Male Part En vaazhvilae vasantham Adhu thirumbuma Ye kadavulae idhai vella mudiyuma Male Part Dhisaigal ingu maarum Nizhalum thunai thedum Mudivindri paarvai poguma Male Part Idhu naragma Vidiyamale iravondru soozha Urangamlae naal ingu neela Piriya valiye varuvaai Male Part En vaazhvilae vasantham Adhu thirumbuma Ye kadavulae idhai vella mudiyuma
தமிழ்
பாடகர் : அபி வி இசை அமைப்பாளர் : பாலசுப்ரமணியன் ஜி பாடல் ஆசிரியர் : லோகேஷ் குமார் ஆண் : கண்ணீரும் கதைகள் சொல்லும் இங்கு கேட்பது யாரோ வலியோடு வாழும் இதயம் இங்கு மீட்பது யாரோ ஆண் : கார் இருள் என்னை மட்டும் இங்கு சூழ்ந்து ஆள்கிறதே கனவுகள் கண்ட மனதின் தனிமை தீயில் எரிகிறதே ஆண் : என் வாழ்விலே வசந்தம் அது திரும்புமா? ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா? ஆண் : திசைகள் இங்கு மாறும் நிழலும் துணை தேடும் முடிவின்றி பாதை போகுமே ஆண் : இது நரகமா விடியாமல் இரவென்னை சூழ உறங்காமல் நாள் இங்கு நீள பிரியா வலியே வருவாய் ஆண் : என் வாழ்விலே வசந்தம் அது திரும்புமா? ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?
Song information
Singer: Abby V
Music by: Balasubramanian G
Lyrics by: Lokesh Kumar
Release information: From N4 (2023) · Singer: Abby V · Lyricist: Lokesh Kumar · Music: Balasubramanian G
Explore this song
- Singer: Abby V
- Film / album: N4
- Composer: Balasubramanian G
- Lyricist: Lokesh Kumar